என்று விண்டோஸ் பயன்னாளர்கள் புதிய கணினி பயன்னாலர்களுக்கு கூறி கூறி அவர்களும் அப்படி தானா என்று நினைக்கும் விதமாக மாற்றிவிடுகின்றனர்.இது வரை தமிழில் லினக்ஸ் பற்றி எடுத்து கூற ஒரு தமிழ் மாதயிதழ் ஒன்றும் வரவில்லை இதுவே ஒரு பெரிய பின்னடைவாக லினக்ஸ் க்கு உள்ளது,விண்டோஸ் பற்றி எடுத்து கூற நூற்றுக்கும் மேலான மாதயிதழ் உள்ளது.லினக்ஸ் பற்றி தமிழில் எடுத்துரைக்க ஒன்றும் இதுவரை இல்லை, linux for you ,pc quest ,linux journel போன்ற ஆங்கில மாதயிதழ் மட்டுமே உள்ளது.இதை கருத்தில் கொண்டு தமிழ் லினக்ஸ் பற்றி தகவல் அடங்கிய மாதயிதழ் வெளியிடலாம் என்ற ஒரு எண்ணம் எங்கள் குழுமத்தில் உள்ளது,புத்தகம் வெளியீடு வதற்கான செயல்பாடுகள் அனைத்தும் நடந்த வண்ணம் உள்ளது புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்று வாசர்கள் தங்களின் கருத்துகளை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,புத்தகம் எழுது வதற்க்கான விதிமுறைகள் மற்றும் பதிப்புரிமைகளை பற்றி அனுபவம் நிறைந்தவர்கள் கூறினால் மிக மிக பயன்னுள்ளதாக இருக்கும் மேலும் தமிழில் லினக்ஸ் புரட்சியை ஏற்படுத்த இது உதவும்.
சரி நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லி விடுகின்றேன் விண்டோஸ் regeditor போல லினக்ஸ் இல் regeditor இல்லை என்ற ஒரு செய்தியை எனது நண்பர்கள் மூலம் கேள்வி பட்டேன் அதற்கான விடையத்தை இதில் நான் தருகின்றேன் அது அனைத்தும் தவறான செய்தி விண்டோஸ் இல் உள்ள regeditor போலவே லினக்சிலும் regeditor உள்ளது அதை நீங்கள் இதுவரை தெரிந்துகொள்ள வில்லை.லினக்சில் டெர்மினல் சென்று gconf -editor என்று type செய்தால் போதும் regeditor open ஆகிவிடும்,இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் விண்டோஸ் இல் உள்ள regeditor போல் இல்லாமல் மிக எளிதாக இருக்கும்! விண்டோஸ் பயன்னாலராக இருந்தால் இதை செய்து பாருங்கள் உங்களுகே தெரியம் எது சிறந்தது என்று. லினக்ஸ் regeditor படம் பின்வருமாறு,
பண்டைய கூற்றே கூறி கொண்டு இருக்க வேண்டியதுதான் லினக்சினை பயன்படுத்துவது கடினம் கடினம் என்று நான் கூறுகின்றேன் ஒரு முறை நின்றிய லினக்ஸ் க்கு வந்து பாருங்கள் புதிய உலகத்தை அடைந்த சந்தோசம் ஏற்படும்! கடினம் கடினம் என்று நினைத்தால் கணினி என்றஒரு சாதனம் இன்றைய உலகில் வந்து இருக்காது, சரி உதாரணம் ஒன்றை கூறுகின்றேன் ஒருவீட்டை ஒருவாறு கட்டினால் மிகவிரைவாக வீடு கட்டப்படும்மா? இல்லை பல பேர் சேர்ந்துகட்டினால் வீடு விரைவில் கட்டப்படுமா? அதை போல தான் லினக்சும் open source developer ஓன்று சேர்ந்து கட்டும் ஒரு இயங்குதளம் தான் "லினக்ஸ்".....
நீங்கள் விண்டோஸ் இல் ஒரு pdf file படிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான Application இன்ஸ்டால் செய்ய வேண்டும் ஆனால் லினக்சில் எல்லா பதிப்பிலும் default ஆக package னைதந்துள்ளனர் மேலும் wordprocess மற்றும் excel போன்ற office work க்கு தேவையான Msoffice னை விண்டோஸ் நிறுவனம் பணத்திற்கு விற்கின்றது ஆனால் லினக்ஸ் இல் free யாக தந்து அதைபயன்படுத்தும் விதிமுறைகளும் தருகின்றனர்.
ஒரு மனிதன் உயிர் வாழ தேவை உணவும் தண்ணீரும் தான்,கணினியின் உயிராக கருதபடுவதுடிரைவர் கல் தான் விண்டோஸ் இல் driver கல் default டாக தரவில்லை ஆனா லினக்ஸ் இல் ஒருகணினிக்கு தேவையான அனைத்தையும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கின்றனர்,சரிஇதை படிக்கும் நாண்பர்கள் கூறுங்கள் விண்டோஸ் இல் இல்லையா? இல்ல லினக்ஸ் இல்இல்லையா? என்று!! நன்றி
எல்லாம் சரி. ஆனால் விண்டோஸ் என்பது ஒரு சாதாரண மனிதன் அதாவது அமைச்சூர் பயன் படுத்த கூடிய வகையில் உள்ளது. லினக்ஸ் ஒரு அமைச்சூர் பயன் படுத்த முடியாதவகையில் உள்ளது. நீங்கள் ஒரு லினக்ஸ் எச்பெர்ட் என்றால் மட்டுமே லினக்ஸ் பயன்படும் இல்லையென்றால் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி தான். இது எனது சொந்த அனுபவம். பலமுறை நான் பல விதமான லினக்ஸ் வெர்சன்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு பின் விண்டோஸ்க்கு நிரந்தரமாய் மாறி விட்டேன். லினக்ஸ் பயன் படுத்த பணம் கட்டி படிக்க வேண்டும். விண்டோஸ் அப்படி இல்லை.
ReplyDeleteunmai..
Delete