லினக்ஸ் emulator ஒரு பார்வை......
- emulator பற்றி லினக்ஸ் பயன்னார்லர்களுக்கு பலர்க்கு தெரியும் சிலருக்கு தெரியாது அதை கூறவே இந்த இடுக்கையை எழுதுகின்றேன் emulator என்பது ஒன்றும் இல்லை மற்ற இயங்குதளத்தினை example windows ,mac போன்றவற்றையும் மற்றும் அதன் application கலையும் லினக்ஸ் மற்றும் உனிக்ஸ் இல் இயங்க செய்ய உதவும் ஒரு டூல்ஸ் அல்லது Application என்றும் சொல்லலாம்,மிகவும் தெரிந்த ஒன்று wine , vmware workstation , vmplayer vm பிளேயர்,மற்றும் vm workstation மற்ற இயங்குதலத்தை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவுகின்றது ,wine உதவி என்னவெற்றால் விண்டோஸ் இல் பயன்படுத்தும் application கலை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவிபுரியும்,micro emulator என்று ஒன்று இருக்கின்றது இது மொபைல் application கலை அதாவுது .jar ,jad போன்ற file கலை லினக்ஸ் இல் பயன்படுத்த உதவுகிறது.இதை தவிர நிறைய emulator கல் உள்ளது அவைகளின் பெர்யரை கிழே தந்துலேன்.எனது வாசகர் ஜெயதேவ அவர்களே தங்களுக்கு ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றே மற்ற எந்த ஒரு operating system இல் இந்த வசதிகள் இல்லை நான் இந்த ஒவ்வொரு எமுலடோர்களை பற்றி இடுகையாக எழுதினால் ஒரு மாதம் முழுவதும் எழுதினாலும் எழுத முடியாது,நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் எந்த இயங்குதளத்தில் மொபைல் application நும் பயன்படுத்த அனுமதிகின்றது கூறுங்கள் பாப்போம்,எனது ஒரு இடுகையில் எப்படி opera mini யை உபுண்டு வில் பயன்படுத்துவது என்ற இடுகையை படித்தால் தாங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்ன தெளிவு என்றால் எதையும் செய்யலாம் லினக்ஸ் இல் என்று. எனக்கு போதிய நேரம் இல்லாத காரணங்களில்னால் தாங்களின் பின்நூன்ட்டகளுக்கு பதில் அளிக்க முடிய வில்லை எனது பல்கலைகழக தேர்வு முடிந்த பிறகு அனைத்து பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கப்படும் நன்றி!
- atarux
- Athene
- Axe
- Basilisk II
- Bochs
- ckmame
- DOSemu
- ec64
- EVBU
- Executor
- FakeNES
- Frodo
- Generator
- gRustibus
- GHu-Go!
- TuxNES
- iNES
- InfoNES
- lxrun
- MAMECAT
- MMX Emulator
- mol
- NEStra
- PHFC
- Replay+ Arcade Emulator
- Riscose
- Snes9x
- Sope
- spectemu
- spim
- Steem
- Wine
- Virtual X68000
- Xmame/xmess
- XZip
- ZX81 / TS1000 Emulator
மிக்க நன்றி, சந்திரசேகர். இத்தனை கொடுத்திருக்கிறீர்களே, என்னைப் போல ஆரம்ப நிலையில் உள்ளவன் திக்குமுக்காடிப் போவான். இதில் எதை எடுப்பது, எதை விடுவது என்றும், ஒவ்வொன்றிலும் சாதக பாதகங்கள் என்னவென்றும் தெரியவில்லை. நீங்கள் தேர்வு எழுதி முடித்துவிட்டு வரும் வரையில் நான் காத்திருக்கிறேன். மேலும் C/C++ மொழி எழுதி இயக்கிப் பார்க்க, Windows-இல் Turbo C இருப்பது போல Ubuntu-இல் Graphical User Interface இருக்கிறதா எனத் தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும். நன்றி.
ReplyDelete