உபுண்டு வை நான் மூன்று ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன் ஒவ்வொரு பதிப்பிலும் தங்களின் கால் தடங்களை பதித்து பதித்து தற்பொழுது உச்சி நிலையை அடைந்துள்ளனர்.உபுண்டு லினக்ஸ் மாணவர்களுக்கு ஆற்றும் தொண்டோ மிகவும் போன்றும் படியாக உலகம் முழுவதும் இருக்கின்றது,இந்த பதிப்பில் நன் உபுண்டு 10 .4 னை பற்றி பார்கபோகின்றோம் இது சமிபத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பு இது மிகவும் பயன்னாளர்களை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இதில் புதிய application களை எளிதில் நிறுவு வண்ணம் software center என்னும் புதிய package னை சேர்த்துள்ளனர் இதில் அனைத்து package install மற்றும் remove செய்யும் விதமாக உள்ளது அதன் படம் பின்வருமாறு.
- புதிய வசதி என்று சொல்ல போனால் ibus இது இந்திய மொழியை னை அனைத்தையும் keyboard வழியாக Type செய்யலாம்.
- compiz வசதியை 9 .04 மற்றும் 9 .10 இல் முழுமையாக தரப்படவில்லை ஆனால் இதில் அற்புதமாகவும் மடிகணினியில் வேலை செய்கின்ற வண்ணம் உள்ளது மேலும் மடிகணினி ஒரு பெரிய பிரச்சனையாக display இருந்தது அது இதில் சரிசெய்யப் பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு புதிய Game சேர்க்கப் பட்டுள்ளது, gbrainy இந்த கேம் மாணவர்களின் நினைவாற்றலை மற்றும் வேலைவைப்பை தேடும் மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ள விளையாட்டு .
- இணைய தளவசதியை மொபைல் முலம் பயன்படும் நண்பர்களுக்கு இந்த 10 .4 மிகவும் அருமை,sony ericsson மொபைல் பயன்படுத்தும் நண்பர்கள் உபுண்டு 9 .04 ,9 .10 ,10 .4 இல் இணைய தளத்தை மிக வேகமாக பயன்படுத்த முடியும். இதில் புதிதாக aircel மற்றும் Docomo க்கான Access point setting update செய்யப் பட்டுள்ளது.புதிதாக wallpaper மற்றும் screen saver சேர்கப்பட்டுள்ளது.gcc மற்றும் python package கல் அனைத்தும் update செய்யப்பட்டுள்ளது.
- புதிய theme களும் icon களும் sound ம் சேர்க்க,இதில் உள்ள sound நாம் update செய்யும் விதமாக package கள் தரப்பட்டுள்ளது.
- விரைவில் கணினி பூட் ஆகும் விதமாக இதில் புதிய package சேர்கப்பட்டுள்ளது மேலும் oracle நிறுவனம் sun corparation நை வாங்கிய பிறகு openoffice இல் தனது பெயரை பதித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதிப்பை குறித்த பின்னூட்டம் (comments ) வரவேற்க படுகின்றது நீங்கள் தரும் ஒவ்வொரு பின்னூட்டமும் வலைப்பூவை மேன்படுத்த உதவும் நன்றி!
No comments:
Post a Comment