Pages

Monday, June 21, 2010

சூடான லினக்சா VS விண்டோச்சா வினோத பின்னூட்டம் எழுதும் போட்டி கலந்துகொள்ள வாருங்கள்......


தங்களின் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பற்றிய கருத்துகளையும் குறைபாடுகளையும் இந்த இடுகையில் எழுதலாம்,கருத்துகள் அனைத்தும் தெளிவாகவும் உதார்ணங்களுடன் இருந்தால் மிகவும் நன்று தொடருங்கள் தங்களின் பின்னுட்டம் எழுதுவதை ..............நன்றி!

16 comments:

  1. linux is best in security....free of viruses..superb,free

    windows low secure and full of viruses threat,paid version,low function

    ReplyDelete
  2. it's correct mohanunix one more thing performance is very high,linux latest version also come as very very user friendly manner

    ReplyDelete
  3. hai chanderseker....plz send download link for UBUNTU ultimate edition.my email id is mohaunix@gmail.com

    ReplyDelete
  4. Whatever Digital Cameras/Mobile phone available in the market, they can be interfaced only through windows, they make the software especially for windows. Many website and embedded audio/video in them are made for IE only, they are not displayed properly in Linux run systems. Many CD's [for example Discovery Chennels Educational CD's] are running in the .exe way and though you try to run them with wine, the performance is bad/unsatisfactory. I bought a Dictionary [Longman's Dictionary of Contemporary English] and a CD came along with it, it runs only on Windows. What are the solutions that Linux developers are going to offer for all these issues? Until they solve these issues, how common people will start using linux? [Because, they are going to just users, not capable of developing softwares].

    ReplyDelete
  5. hai jayadeva it can be solved by using WINE software in linux

    ReplyDelete
  6. //it can be solved by using WINE software// WINE is a good solution for few applications, gives half baked unsatisfactory performance for some other applications, but mostly it is not a solution at all. You try to connect a Sony camera via WINE and see the result!

    ReplyDelete
  7. hai jayadeva i think u is in beginning level to linux...there is lot of windows emulators in linux like WINE.we can try it.BUT ONE THING all windows apps works on linux.

    ReplyDelete
  8. லினக்சை நிறுவுப்போதே நமக்கு தேவையான பல மென்பொருட்களும் சேர்த்தே நிறுவப்படுகின்றன.

    1. அலுவலக செயல் மென்பொருள். (Open office)
    2. PDF Reader
    3. CD/DVD Burner
    4. வைரஸ் இல்லை.
    5. விண்டோஸை ஆதரிக்கும் மென்பொருட்களை நிறுவதற்காக "WINE" எனும் மென்பொருள்.
    6. மென்பொருள் துறை சார்ந்தோர் தங்கள் அறிவை பெருக்கி கொள்ளும் வகையில் கட்டற்ற மென்பொருளாக ”லினக்ஸ்”

    இவைகள் விண்டோஸில் இல்லை. இத்தொகுப்புகளை விலை கொடுத்து வாங்க வேண்டும்

    ReplyDelete
  9. //there is lot of windows emulators in linux like WINE//

    I think somebody can give the details, that would be very helpful.

    //4. வைரஸ் இல்லை.//

    Sometimes the screen becomes dim & hangs, [when we browse], if virus attack is not an issue, what else is the cause for this? this happens repeatedly, any solution?

    ReplyDelete
  10. லினக்ஸ் செர்வராக வெற்றி அடைந்த அளவிற்கு, கணிமேசைக் கணினிகளில் வெற்றி அடையவில்லை. இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடத் தேவைகளுக்கு நம்பியிருக்கும் mp3,dat,vob,swf,doc..போன்ற காப்புரிமை கோப்புகளை பயன்படுத்துவதில் உள்ள சிக்கலால்தான். மிண்ட் வந்தபிறகு ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தினால்தான் odf,ogg..போன்றவை புழக்கத்தில் வரும். தகவலைப் பறிமாறிக் கொள்ளும் இருவரும் கட்டற்ற மென்பொருட்களையும், வணிக நிறுவனம்சாரா தகுதரங்களையும் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொண்டால் ஆதிக்க நிறுவனங்கள் அருகில் கூட வரமுடியாது.

    ReplyDelete
  11. என் பள்ளி நாட்களில் Computer னு சொன்னாலே, widows xp தான்னு நினைச்சேன். Tuition ல் கூட windows தான் சொல்லி குடுத்தாங்க. அப்ப நான் நினைச்சேன். window ஐ, computer வாங்கும் போது கூடவே தந்துவிடுவார்கள் என்று. ஆனால் என் கல்லூரி நாட்களில்தான் தெரியும் window இலவசம் அல்ல. அதுவும் இல்லாமல் நாம் திருட்டுத்தனமாகத்தான் பயன்படுத்துகிறோம் என்று.

    சின்ன வயசில் இருந்தே, windows தான் கணிணி என்று பழக்கபடுத்திவிட்டார்கள். அதனால் அது ரத்ததில் கலந்த விஷயமாக தெரிகிறது.
    என்ன செய்வது சகா...
    என்னால, windows ஐ விட்டு வரமுடியல.
    அதுக்கு பல காரணங்கள் சொல்லலாம்.
    (நொண்டி சாக்குதான்)
    1. என் அலுவலகத்தில் Data Entry project போயிட்டு இருக்கு. அதில் பயன்படுத்தப்படும் மென்பொருள் லினக்ஸ் ல் இயங்கவில்லை. அதனால் அலுவலகத்திலும் லினக்ஸ் பயன்படுத்தாமல் போய்விடுகிறது.
    2. வீட்டில் வந்தால் இணையம் தான் பயன்படுத்துவேன். என் இணைய இணைப்பு BSNL EvDo wireless, net connection. இதில் பயன்படுத்தப்படும் மென்பொருள், windows version ல் மட்டுமே, Support செய்கிறது. அதில் கொடுக்கப்பட்டுள்ள install CD ல் கூட, windows ல் தான் work ஆகும் னு போடப்பட்டிருக்கு. அதனால் மென்பொருள் இல்லாமல், இணையமும் பயன்படுத்த முடியவில்லை.

    என் செய்வது சகா.. நீங்களே சொல்லுங்க.
    லினக்ஸ் விரும்பியா சொல்லக்கூடாது. ஒரு Common man ஆ சொல்லுங்க.


    1. தமிழகத்தில் Linux பயன்படுத்தும் Browsing Center அதிகப்பட்சம் எத்தனை இருக்கும் ?
    2. தமிழகத்தில் Linux ஐ பயன்படுத்தி இயங்கும் வங்கி கணிணிகள் அதிகப்பட்சம் எத்தனை இருக்கும் ?
    3. அட அது எல்லாத்தையும் விடுங்க. தமிழகத்தில் Linux ஐ பயன்படுத்தி இயங்கும் அரசு அலுவலகங்கள் எத்தனை இருக்கும் ?
    கணிணிமயமாக்கப்பட்ட அலுவலகங்கள் அனைத்திலுமே Windows ஆக்கிரமிப்புதான்.

    ஒரு சிலவிசயங்களில் கும்பல் ல, கோயிந்தா.. போட்டாத்தான் பிழைக்க முடியும்.

    நமது எல்லையை அடைய நாம் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்கிற நிலை வரும் போது நாம் என்ன செய்வோம்.
    நமக்கு ஓட்டத் தெரிந்த Bike ல் பயணம் செய்தால்
    விரைவில் சென்றுவிடலாம். அதைவிடுத்து நான் Bike ஐ ஓட்டி கத்துக்கொண்டே எல்லையை தொடுவேன் என்பது என்ன ஞாயம்?

    அலுவலகத்தில், Linux ஐ, கற்றுக் கொண்டே நமது வேலையை முடிக்கவேண்டும் என விரும்பினால் நம்மை வேலையை விட்டே தூக்கி விடுவார்கள்

    வீட்டில் கணிணியை பயன்படுத்துவது கொஞ்ச நேரம்தான். அந்த கொஞ்ச நேரத்திலும் ஏன் Linux ஐ போட்டு குழப்பிக்கணும்.

    Linux OS ஐ இலவசமாக தருவார்கள். அதை கற்றுக் கொள்ள, 3000- 4000 வரை கட்டி Tuition போறதுக்கு, அதுக்கு ஒரு Windows Original Version வாங்கிட்டா பிரச்சனையே முடிஞ்சது.
    windows நமக்கு அத்துபடி. Linuxம், windows வேலையைத்தான் செய்யுது. அப்படி இருக்கும்போது, நாம எதுக்கு அதை பயன்படுத்தனும்.
    windows ஐ அழிக்க எத்தனை Virus கள் தயாரிக்கப்பட்டாலும் அதன் பொழிவு குறையவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

    இப்போது windows ல் பயன்படுத்தும் பெரும்பாலான, மென்பொருள்கள், Linux ஐ, அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறதாம். உண்மையாக இருக்கலாம். ஆனால் Linux ஐ ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துவார்கள். மற்றபடி, அதன் பயன்பாடுகள் அனைத்தும் Windows தான்.

    இன்னும் 30 ஆண்டுகளில் Windows அழியப்போவதில்லை. நாமும் இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் கணிணி பயன்படுத்த போவதில்லை. பிறகு எதற்கு, சிரமப்பட்டு கத்துக்கனும். நம்ம வேல முடிஞ்சா சரி. அது Linux ஆ இருந்தா என்ன, Windows ஆ இருந்தா என்ன ?

    Linux பயன்பாடுகள் சிறப்பானதுதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் Windows ஐ விட அல்ல என்பதில் மட்டும் உருதியாக இருக்கிறேன்.
    Windows.. Windows தான்..

    Windows- ஆங்கில மருத்துவம்
    Linux- சித்த மருத்துவம்

    Windows - Bike
    Linux - Cycle

    Windows - வலது கை
    Linux - இடது கை

    கணிணி உயயோகிப்பாளகள் சங்கம் :

    " எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத Windows
    என்று சங்கே முழங்கு "

    அப்பாடா..

    நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்.
    உங்க கருத்தை சொல்லுங்க.

    இந்த Comment ஐ, Publish பன்னுவீங்களா?
    பாக்கலாம்..

    நன்றி....

    ReplyDelete
  12. நீங்கள் சொன்ன bsnl Evdo க்கு விண்டோவ்சில் driver மென்பொருள் நிறுவ வேண்டும் . ஆனால் linux ல் அந்த பிரச்சனை இல்லை நீங்கள் கணிணியுடம் எந்த வன்பொருளையும் இணைத்த உடன் நீங்கள் பயன்படுத்தலாம் , driver ஐ நிறுவ வேண்டியது இல்லை ஏன் என்றல் அந்த driver ஐ linux developers முன்னமே இணைத்து இருப்பார்கள் . மாட்டை கொடுத்தால் நீங்கள் முக்கணான் கயிரவது வாங்கி போடுங்கள். உங்களுக்கு linux பயன்படுத்த தனியாக எங்கும் சென்று கற்க வேண்டியது இல்லை. உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இணையத்தில் நிறையபேர் உள்ளனர். இணையத்திலேயே நீங்கள் linux கற்றுக் கொள்ளலாம் .

    ReplyDelete
  13. kk samy சார் அவர்களே நீங்கள் தற்பொழுது எந்த காலத்தில் உள்ளீர்கள்? தமிழில் லினக்ஸ் பெயர் BOSS இது அனைத்து அரசு அலுவலங்களில் பயன்படுத்த போறாங்கா, ஹை கோர்ட் இல் எந்தா இயங்குதளம் என்று உங்களுக்கு தெர்யுமா opensuse லினக்ஸ் தான்,isro வில் என்ன இயங்குதளம் என்று தங்களுக்கு தெர்யுமா? இப்படி பல இடங்களில் சொல்லிகொண்டே போகலாம் எடுத்து கூறத்தான் நேரம் இல்லை . 3G தொழில்நுட்பம் இந்திய வில் தற்பொழுதுதான் வந்துள்ளது ஓபன் developer கல் இதனை 5 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திவிட்டார்கள் அப்படி இருக்க அவர்கள் எந்த ஒரு modem க்கும் தகுந்த டிரைவர் கலை தராமல் இருப்பார்களா நீங்கள் சற்று யோசிக்க வேண்டிய விசயம். எந்த வித modem களின் கட்டம்மைப்பு ஒன்றே ஆனால் நிறுவனங்களின் பெர்யர்தான் வேறு,எந்த ஒரு நிறுவனம் தங்களின் product க்கான டிரைவர் கலை முதலில் லினக்ஸ் operating system களில்தான் update செய்வார்கள் பிறகு தான் எல்லாம்,லினக்ஸ் இல் BSNL EVDO modem வேலைசெய்யவில்லை என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்,லினக்ஸ் னை கற்றுக்கொள்ள பணம் என்றால் விண்டோஸ் கற்றுக்கொள்ள இலவசமாக ஏதாவது நிறுவனம் இருந்தால் கூறுங்கள் நான் லினக்ஸ் பற்றி எழுதுவதை விட்டு விட்டு விண்டோஸ் னை பற்றி எழுதுகின்றேன்.தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தாள் அது நல்ல தண்ணீரா இல்ல கேட்ட தண்ணீரா என்று கேட்க்க கூடது தண்ணீர் தருபவர் கேட்ட தண்ணீரா தருவார்கள்,
    " நீங்க சொகுசுக்கு ஆச பாட்ட விபத்தில் தான் முடியும்...
    லினக்ஸ் சித்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் மிகிமை உங்களுக்கு என்ன தெரியும்?
    லினக்ஸ் சைக்கிள் தான் இரண்டு சக்கர வாகனங்களின் தந்தை யார்?
    லினக்ஸ் இடது கைதான் இடது கை இல்லாவிட்டால் நம்முடைய நிலை என்ன?
    நீங்க இப்ப இப்படி தான் சொல்லுவிங்க போக போக தெரியும்..
    ""லினக்ஸ் வாழ்வின் மூச்சு""
    தேர்வு இருந்த காரணத்தால் தங்களுக்கு மறுமொழியை தரமுடியவில்லை...............

    ReplyDelete
  14. //அக்கினிக்குஞ்சு...said
    நன்றி நண்பரே தங்களின் விவாத கருத்துக்கு

    ReplyDelete
  15. //////நீங்க சொகுசுக்கு ஆச பாட்ட விபத்தில் தான் முடியும்...
    லினக்ஸ் சித்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் மிகிமை உங்களுக்கு என்ன தெரியும்?
    லினக்ஸ் சைக்கிள் தான் இரண்டு சக்கர வாகனங்களின் தந்தை யார்?
    லினக்ஸ் இடது கைதான் இடது கை இல்லாவிட்டால் நம்முடைய நிலை என்ன?
    நீங்க இப்ப இப்படி தான் சொல்லுவிங்க போக போக தெரியும்..
    ""லினக்ஸ் வாழ்வின் மூச்சு""///////////////

    சரியான போட்டி , கருத்துக்கள் மிகவும் அருமை நண்பா , ஆரோக்கியமான பின்னூட்ட பரிமாற்றங்கள்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete