Pages

Thursday, June 17, 2010

உபுண்டு 10 .4 இல் எவ்வாறு cairo dock னை இன்ஸ்டால் செய்வது?


உபுண்டு ஒரு விசேசமான ஒரு லினக்ஸ் operating system இதில் விண்டோஸ் 7 இல் உள்ள அணைத்து வசதிகளையும் அதற்கு மேலான வசதிகளை கொண்டுள்ளது.விண்டோஸ் 7 இல் மிகவும் பயன்னாலர்களை கவர்ந்த ஒன்று dock ,ஆனால் இந்த வசதி உபுண்டு 8 .04 இல் இருந்தே உள்ளது அதை நாம் அறியாமல் இருந்து விட்டோம் இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம் .dock என்பது ஒரு டாஸ்க் பார் னை போல ஒரு plugin ஆகும் ,இதில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் application களின் shortcut னை ஏற்படுத்தலாம்.இந்த dock வசதி அனைத்து உபுண்டு பதிப்பில் default ஆக தரப்படவில்லை நாமாக அதை install செய்ய வேண்டும்.இந்த dock னை இரண்டு முறையில் இன்ஸ்டால் செய்யலாம் command line மற்றும் தனி deb package மூலமாகவும் install செய்ய முடியும் .
deb வடிவில் இன்ஸ்டால் செய்தவதற்கு முன்பு சில package னை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்ய பின்வரும் command line னை terminal இல் type செய்யவும் .
  • sudo apt-get install libcairo2 librsvg2-2 libglitz1 libglitz-glx1 .
இந்த dock னை .deb என்றவாறு டவுன்லோட் செய்யவேண்டும் அதை இரண்டு முறை double கிளிக் செய்தால் போதும் அதுவாகவே இன்ஸ்டால் செய்யும். .deb வடிவில் download செய்ய இங்கே கிளிக்
செய்யவும் .command லைன் மூலமாக install செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.முதலில் டெர்மினல் ஓபன் செய்து gksudo gedit /etc/apt/sources.list என type செய்யவும் பின்னர் password னை நீங்கள் கொடுக்கவும் பிறகு கிழே உள்ள படம் தோன்றும் அதில் பின்வரும் command லயனை paste செய்து save செய்யவும்
  • deb http://repository.glx-dock.org/ubuntu karmic cairo-dock # For Ubuntu 9.10
  • deb http://repository.glx-dock.org/ubuntu jaunty cairo-dock # For Ubuntu 9.04
  • deb http://repository.glx-dock.org/ubuntu intrepid cairo-dock # For Ubuntu 8.10
  • deb http://repository.glx-dock.org/ubuntu hardy cairo-dock # For ubuntu 8.04
பின்னர் wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add - இந்த லைன் terminal இல் type செய்யவும் ஒரு message திரையில் ok என்று தோன்றும் பிறகு டெர்மினல் இல் பின்வரும் line type செய்யவும்
  • sudo apt-get update
  • sudo apt-get install cairo-dock cairo-dock-plug-ins
இன்ஸ்டால் செய்த பிறகு Application menu கிளிக் செய்து accessories இல் cairo dock னை தேர்ந்தெடுக்கவும் எனது கணினியில் தோன்றும் cairo dock .
குறிப்பு :-
இந்த பதிப்பை பற்றிய கருத்துகள் தெரியப்படுத்தவும்.....

2 comments:

  1. அன்புள்ள சந்திரசேகர் அவர்களுக்கு, நான் தற்போது நீங்கள் கூறியுள்ளபடி னை ஏற்படுத்திவிட்டேன், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அது செயல்படும் விதம் அழகாக இருக்கிறது. மிக்க நன்றி. இதை நிறுவும்போது
    wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add
    என்ற கட்டளையை கணினி ஏற்றுக் கொள்ள வில்லை, நடுவில் உள்ள செங்குத்துக் கோட்டை [-O- | sudo]நீக்கியபின்பு கட்டளையை ஒப்புக் கொண்டு செயல் படுத்தியது. ஆரம்பிக்கும் பொது, இதில் தவறுகள் இருக்கலாம், சரியாகத் தெரியாமல் போகலாம் என்ற செய்திகள் வந்தன, அவை எதற்கு என்று புரியவில்லை.

    ReplyDelete
  2. //Jayadeva said...
    wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add// கண்டிப்பாக add பிறகு (- )* இட வேண்டும் இல்லாவிட்டால் error செய்தி வரும் தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete