tag:blogger.com,1999:blog-4992952485875715448.post7398589118651930791..comments2023-05-20T19:15:10.311+05:30Comments on தமிழ் லினக்ஸ்: உபுண்டு 10 .4 இல் எவ்வாறு cairo dock னை இன்ஸ்டால் செய்வது?சந்திரசேகரன்http://www.blogger.com/profile/08346504900037513657noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4992952485875715448.post-42963437015007978482010-06-21T00:57:34.616+05:302010-06-21T00:57:34.616+05:30//Jayadeva said...
wget -q http://repository.glx-...//Jayadeva said... <br />wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add// கண்டிப்பாக add பிறகு (- )* இட வேண்டும் இல்லாவிட்டால் error செய்தி வரும் தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி!சந்திரசேகரன்https://www.blogger.com/profile/08346504900037513657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4992952485875715448.post-41772795267401776412010-06-21T00:22:00.269+05:302010-06-21T00:22:00.269+05:30அன்புள்ள சந்திரசேகர் அவர்களுக்கு, நான் தற்போது நீங...அன்புள்ள சந்திரசேகர் அவர்களுக்கு, நான் தற்போது நீங்கள் கூறியுள்ளபடி னை ஏற்படுத்திவிட்டேன், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அது செயல்படும் விதம் அழகாக இருக்கிறது. மிக்க நன்றி. இதை நிறுவும்போது <br />wget -q http://repository.glx-dock.org/cairo-dock.gpg -O- | sudo apt-key add<br />என்ற கட்டளையை கணினி ஏற்றுக் கொள்ள வில்லை, நடுவில் உள்ள செங்குத்துக் கோட்டை [-O- | sudo]நீக்கியபின்பு கட்டளையை ஒப்புக் கொண்டு செயல் படுத்தியது. ஆரம்பிக்கும் பொது, இதில் தவறுகள் இருக்கலாம், சரியாகத் தெரியாமல் போகலாம் என்ற செய்திகள் வந்தன, அவை எதற்கு என்று புரியவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com