python என்றவுடன் நமக்கு நினைவில் தோன்றுவது மலைபாண்புதான்,பாண்புக்கு எவ்வளவு விசத்தன்மை இருக்கின்றதோ அதுபோலவே இந்த python programming மொழிக்கும் அவ்வளவு வரவேற்பு.
- இந்த python பற்றி ஏன் நான் இங்கு கூறவேண்டும் என்று பலர் நினைக்கலாம் இன்றைய காலகட்டத்தில் python இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.பல பல மொழிகள் தினம்தோறும் வந்தாலும் இந்த python க்கு உள்ள மௌசு இன்னும் குறையவில்லை.
- python என்பது high level programming language இதனை 1989 ஆம் ஆண்டு நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த Guido van Rossum என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு opensource language
- இது Game ,website ,animation ,webserver ,....etc போன்றவற்றிலும் மற்றும் பல இடங்களில் பயன்படுத்தபடுகின்றது நாம் அறிந்த google ,yahoo ,msn ,ask போன்ற பிரபல search engine களில் இந்த python தான் முதுகெலும்பாக செயல்படுகின்றது.maya ,blender ,gimp ,scribus போன்ற பிரபல animation மற்றும் போட்டோ application களில் இந்த python பயன்படுகின்றது.
- லினக்சில் இதன் பயன்பாடு என்ன என்று ஒரு கேள்வி எழலாம் Redhat installation இன் பொழுது ankonda loading என்ற தகவல் திரையில் தோன்றும் இது ஒரு python programe னால் உருவாக்கிய loading programe ஆகும்.
- இந்த python programe இல் statement மற்றும் controlflow அனைத்தும் c language னை போன்றுதான் மிக எளிதாக கற்றுகொள்ளலாம் இதில் புதியது என்று சொலும் அளவுக்கு ஒன்றும் இல்லை இதில் function க்கு பதிலாக method னை பயன்படுத்துகின்றனர்.இது windows ,macos ,linux இயங்கு தளத்திலும் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
- இதில் நூற்றுக்கும் மேலாக library களும் c ,c ++ ,ஜாவா,போன்ற மொழிகளை இந்த python programe உடன் இணைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக பட்டுள்ளது . python மொழியை கற்றுகொண்டால் வேலைவாய்ப்பை எளிதில் பெறமுடியும்.இன்றைய python பதிப்புகள் பின்வருமாறு.
- python 2 .6 .5
I am so glad that in your blog you have introduced about Python,a very powerful programming language ever.I have recently dive into Python and I learning it.Its is mind blowing!!!!
ReplyDeleteAnd i like these lines" python மொழியை கற்றுகொண்டால் வேலைவாய்ப்பை எளிதில் பெறமுடியும்".That's 10000% real.
The MHRD want to make Python as for scientific computing tool for Better Engineering and Science Education in India.For details
ReplyDeleteSee the link http://fossee.in
If anybody wants to learn Python ,checkout this
Videos of our Python workshop are available in the link
http://fossee.in/videos
Happy learning Python.... and thanks to Mr.சந்திரசேகரன்.
Nice one!. Why dont you add a tutorial page?
ReplyDelete//Kumar said...
ReplyDeleteNice one!. Why dont you add a tutorial page? //
Thanks Mr.kumar sir,i have university exam so i can't add any tutorial page sorry.....
//kathir said//
ReplyDeleteThanks Mr.kathir your comments is very nice,it very useful for all python leaning people
@சந்திரசேகரன்....
ReplyDeleteYou are welcome Mr.சந்திரசேகரன்....
@Kumar...
ReplyDeleteHello Kumar,If you really want to learn Python...Checkout the following links...
Videos of our Python workshop are available in the link http://fossee.in/videos
&
http://www.learnerstv.com/lectures.php?course=ltv163&cat=Computers&page=1
.................
Thanks kumar sorry friend...always welcome your comments
ReplyDelete//i have university exam so i can't.. பாடத்தை மட்டும் படிப்பவர்களுக்கு மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteநிரல் மொழிகளைக் குறித்து பதிவர்கள் அதிகம் எழுதுவதில்லை என ஒரு சின்ன வருத்தம் இருந்தது. இப்போது இல்லை.
//maya ,blender ,gimp ,scribus, anaconda...பைத்தானில் உருவாக்கப்பட்டவை என்பது அம்மொழியின் வீரியத்தைக் காட்டுகிறது.