Pages

Tuesday, June 22, 2010

லினக்ஸ் உள்ள குப்பை பெருக்கி..




விண்டோஸ் நிறைய குப்பை பெருக்கிகள் உள்ளது ஆனால் லினக்சில் உள்ளதா என்று கேள்வி எலகூடாது என்பதற்காக நான் இந்த இடுகையை எழுதுகிறேன் ,குப்பை பெருக்கி என்றவுடன் ccleaner தான் விண்டோஸ் இல் நினைவிற்கு வரும் இதன் பயன்பாடு கணினி வைத்துள்ள அனைத்து நண்பர்களும் அறிவர்,இருந்தாலும் கூறுகின்றேன் குப்பை என்பது நாம் ஒரு application மற்றும் எந்த ஒரு process செய்யும் போது அந்த process க்கு தகுந்தவாறு ஒரு support process ரன் ஆகும் இது நமக்கு தெரியாது. இந்த supported process temp file களை ஏற்படுத்தும் இந்த file temp என்ற folder இல் விண்டோஸ் இல் save ஆகிவிடும் மற்றும் நாம் இணையம் பயன்படுத்துபவராக இருந்தால் webhistory அனைத்தும் save ஆகிவிடும் இதனால் நமது கணினியின் வேகம் சற்று குறைவாக இருக்கும் இந்த temp மற்றும் தேவை இல்லாத file களை இந்த ccleaner tool நீக்குகின்றது இதனால் கணினி வேகம் பெரும்,இதே வேலையை நம்முடைய லினக்ஸ் செய்வது யார் என்றால் sweeper என்ற சிறப்பான tool ஆகும்,இது webhistory மற்றும் temp delete file களை நீக்கி நமது லினக்ஸ் னை சிறுது வேகம் பெற செய்கின்றது.அதன் படம் பின்வருமாறு.சில application ரன் ஆக temp file கல் தேவை application ரன் ஆகும் இந்த sweeper னை ரன் செய்ய வேண்டாம் அப்படி செய்தால் தற்சமையம் ரன் ஆகும் application close ஆகிவிடும்.

3 comments:

  1. தலீவா, இதை எப்படி Install பன்னுவதுன்னும் இரண்டு வரி எழுதியிருக்கலாமே! நான் தரவிறக்கம் பண்ணினா ஒரு folder வருது அதுக்குள்ள நிறைய கோப்புகளும், folder-களும் உள்ளன, என்ன பண்ணுறதுன்னு தெரியலையே?

    ReplyDelete
  2. //Jayadeva said...
    i have university examination so time is not enough for me next post i will write fully, pleasure for your comments...

    ReplyDelete
  3. தலீவா, நான் Google-ல தலை கீழா நின்னு பாத்துட்டேன் எப்படி Install பண்ணுவதுன்னு ஒரு தகவலும் கிடைக்கல, தயவு பண்ணி காப்பாத்து.

    ReplyDelete