எனக்கு ரொம்ப நாலா ஒரு ஆசை என்னவென்றால் லினக்சில் நாம் ஒரு விண்டோ வை ஓபன் செய்தாலும் சரி அதை மூடினாலும் சரி அதை வீடியோ வாக பதிய வேண்டும் என்று,இதை நான் எதற்கு செய்ய வேண்டும் என்றல் நான் எழுதும் ஒவ்வொரு இடுகையை வீடியோ வாக தந்தாள் நன்றாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் தான். நான் எனது கணினியில் ஓராண்டுக்கு முன்பு இப்படி செய்து பார்த்த ஒரு நினைவு அதை ஒரு இடுகையாக எழுதலாம் என்று ஒரு ஆசை. இந்த வசதி பள்ளி கல்லூரிகளில் பாடம் நடத்த மற்றும் செய்தியை எடுத்து கூற மிகவும் பயன்படும் , ஒரு செய்தியை மற்றவர்களுக்கு எடுத்து கூர்வதை விட அதை திரையில் கான்பிதலே புரிந்து விடும் இது சொகுசும் கூட,இதை செய்ய நிறைய package கல் உள்ளது அதில் ஓன்று தான் istanbul , இதை பயன்படுத்தி பார்த்த பொழுது நான் மெய்சிலுர்த்து போனேன் நான் mouse னை move செய்தாலும் சரி ஒரு எழுத்தை type செய்தாலும் சரி அது அப்படியே பதிய படுகின்றது. இதன் தரம் ஒரு புதிய வீடியோ கேமரா வில் எடுத்தாலும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை அப்படி ஒரு தெளிவு இத்துடன் ஒளியையும் சேர்த்து பதியும் வசதி உள்ளது,இதை பயன்படுத்தி பாருங்கள் நீங்களும் ஒரு புதிய அனுபவத்தை பெற்ற ஒரு சந்தோசம் ஏற்படும்.
இதனை உபுண்டு லினக்ஸ் னை பயன்படுத்தினால் .deb format இல் download செய்யவும்,redhat பயன்படுத்தினால் .rpm format இல் download செய்யவும்,மற்ற லினக்ஸ் பயன்னாளர்கள் binary file லாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.binary file னை எவ்வாறு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று ஒரு இடுகையை எழுதி உள்ளேன் அதை படித்தால் தாங்களுக்கு புரியும்.நீங்கள் இன்ஸ்டால் செய்த பின்னர் Application மெனு வில் ஆடியோ மற்றும் வீடியோ என்ற பிரிவில் இருக்கும்,அதை தேர்ந்தெடுத்த பின்னர் டாஸ்க்பார் இல் ஒரு சிவப்பு நிறத்தில் ஒரு வட்டம் தெரிவும் அதை கிளிக் செய்த பின்னர் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் record ஆகி கொண்டு இருக்கும் இது ஒரு ogg என்ற format இல் save ஆகும்.
இந்த package னை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
உபுண்டு பயன்னாளர்கள் இங்கே கிளிக் செய்யவும்
இந்த tool இன் மகிமை tutorial வீடியோ வை உருவாக்கும் நண்பர்களுக்கு தெரியும் மேலும் ஒரு செய்தி இது முழுவதும் இலவசம். எனது இடுகையுடன் நான் செய்யும் வேலையை இவ்வாறு வீடியோ வாக தரலாம் தான் அதற்கான இணைய வேகம் போதாது நான்றி நண்பர்களே!

தொடர்ந்து எழுதுங்கள்.. பயனுள்ள பதிவுகள் பிரபலமாவதற்கு என்னால் முடிந்ததை செய்வேன்... இப்பொழுது உங்கள் பதிவு தமிழ்10ல் பிரசுரமாகியிருக்கம். தமிழன்பன்
ReplyDeletehttp://kanittamil.blogspot.com
தொடர்பு:varunjeev@aol.com
தமிழ் 10 ஓட்டளிப்பு பட்டையையும் சேர்த்து விடுங்கள்.. எம்போன்ற தொழில்நுட்ப பதிவுகளை சரியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் திரட்டி அது ஒன்றுதான். சில திரட்டிகள் பதிவுலக அரசியலுக்குட்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.
ReplyDeleteபரீட்சை என்றீர்கள். நடுவிலேயே வந்துவிட்டீர்களா? பதிவுலக போதை படாத பாடு படுத்தும் ஜாக்கிரதை.
ReplyDeleteLinux, Windows இடையேயான அடிப்படை வேறுபாடுகள் பற்றி தெளிவாக விளக்க முடியுமா ?
ReplyDeleteஅவ்வாறு நீங்கள் எழுதும் போது வாசகர்கட்கு linux இன் பெருமை தெரியும் !!
உதாரணமாக wikipedia இல் linux,windows os ஒப்பீடு பற்றிய கட்டுரையில் VLSI வகை ic circuits கூட லினக்ஸ் இற்கு எற்றவாறு உள்ளதாக வாசித்த ஞாபகம்....
இது போன்ற அடிப்படையான தொழிற்பாட்டு வேற்றுமைகளை விளக்க முடியுமா ?
//suthanthira.co.cc said.
ReplyDeleteதங்களின் கருத்துகளுக்கு நன்றி சார்!எனது தேர்விற்கான விடுமுறையில் எழுதுகின்றேன் தவறென்றால் நான் இதை மாற்றிகொல்கின்ற்றேன்
//தமிழ் said...
ReplyDeleteநன்றி நண்பரே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் கருத்தினை படிக்கும் போது,எனது வலைப்பூவையில் tamil10 vote button வேலைசெய்யவில்லை அதனால் தான் நான் அதை வைக்க வில்லை
//Anonymous said...
ReplyDeleteவிரைவில் தங்களின் கருத்தினை பதிவாக எழுதுவேன் நன்றி நண்பரே!
//தங்களின் கருத்துகளுக்கு நன்றி சார்!எனது தேர்விற்கான விடுமுறையில் எழுதுகின்றேன் தவறென்றால் நான் இதை மாற்றிகொல்கின்ற்றேன்//
ReplyDeleteபடிக்கத்தானே விடுமுறை விட்டு இருக்கிறார்கள். அல்லது வலைப்பூ எழுதுவதற்காகவா?
பரீட்சைக்கு படிக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் வலைப்பூ எழுதுவது உங்கள் பெற்றோருக்கு தெரியுமா?
வலைப்பூ எப்போது வேண்டுமானாலும் இருக்கும். படிப்பு அப்படியா?
இங்கே அலெக்சா ரேங்க் ஏறஏற பரீட்சையில் மார்க் குறையும்.
தேவையா?
//தவறென்றால் நான் இதை மாற்றிகொல்கின்ற்றேன்//
உங்களுக்கே தெரிகிறதே. அப்படியானால் தெரிந்தே செய்கிறீர்களா?