tag:blogger.com,1999:blog-4992952485875715448.post2070025707661755979..comments2023-05-20T19:15:10.311+05:30Comments on தமிழ் லினக்ஸ்: என்ன இல்ல? windows இல் இருப்பது லினக்சில் ...சந்திரசேகரன்http://www.blogger.com/profile/08346504900037513657noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4992952485875715448.post-73872598623526121822013-01-11T15:29:13.616+05:302013-01-11T15:29:13.616+05:30unmai..
unmai..<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4992952485875715448.post-9331409534201771472010-06-22T20:34:32.625+05:302010-06-22T20:34:32.625+05:30எல்லாம் சரி. ஆனால் விண்டோஸ் என்பது ஒரு சாதாரண மனித...எல்லாம் சரி. ஆனால் விண்டோஸ் என்பது ஒரு சாதாரண மனிதன் அதாவது அமைச்சூர் பயன் படுத்த கூடிய வகையில் உள்ளது. லினக்ஸ் ஒரு அமைச்சூர் பயன் படுத்த முடியாதவகையில் உள்ளது. நீங்கள் ஒரு லினக்ஸ் எச்பெர்ட் என்றால் மட்டுமே லினக்ஸ் பயன்படும் இல்லையென்றால் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி தான். இது எனது சொந்த அனுபவம். பலமுறை நான் பல விதமான லினக்ஸ் வெர்சன்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு பின் விண்டோஸ்க்கு நிரந்தரமாய் மாறி விட்டேன். லினக்ஸ் பயன் படுத்த பணம் கட்டி படிக்க வேண்டும். விண்டோஸ் அப்படி இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05045869163629352128noreply@blogger.com