Pages

Sunday, June 20, 2010

அடேங்கப்பா இப்படியும் ஒரு operating system ஆ......



என்ன இடுக்கையின் தலைபே புதுமையாக இருக்கின்றது என்று எல்லோருக்கும் ஒரு எண்ணம் மனதில் தோன்றும் ஆமாம் நண்பர்களே லினக்ஸ் தான் வேறு எதை பற்றி சொல்ல போறேன்.இந்த இடுக்கை எல்லா விண்டோஸ் பயன்னாலர்களும் படிக்க வேண்டியா மிக முக்கியமான இடுக்கை, லினக்சின் நன்மைகளும் அதன் பயன்பாடும் தான்.

விண்டோஸ்
பயன்பாட்டாளார்கள் லினக்ஸ் operating system னை ஒரு நெல்லி கனியை போல நினைக்க வேண்டும் நெல்லி கனி முதலில் கசப்பாக தான் இருக்கும் பிறகு அது இனிக்கும் அதுபோலதான் லினக்சும். முதலில் பயன்படுத்த கடினமாக இருக்கும் என்று சிலர் கூரிகொல்கின்றனர் அவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான்,சிறிய குழந்தை கூட மிக எளிதாக இயக்கும் விதமாக தற்பொழுது வெளிவரும் லினக்ஸ் பதிப்புகள் அனைத்தும் உள்ளது.

விண்டோஸ்
புது புது பதிப்புகள் வெளிவந்தாலும் வைரஸ் என்ற சொல்லை எப்பொழுதும் விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் மறக்க மாட்டார்கள்,இந்த தொல்லை லினக்ஸ் operating system இல் இல்லை . விண்டோஸ் இல் வைரஸ் சொல்லை இருந்தாலும்? அதை விரட்ட நிறைய வைரஸ் விரட்டிகள் இருந்தாலும்? அந்த வைரஸ் விரட்டிகளை தேர்ந்தெடுபதர்க்குள் நாம் ஒரு வலியாகிவிடுவோம்,சரி அது அப்படி இருக்க வைரஸ் விரட்டிகளை தொகை செலுத்தி வாங்க வேண்டும்,அந்த தொகை இருந்தால் நாம் 2010 புதிய லினக்ஸ் பதிப்புகளை டவுன்லோட் செய்து விடலாம்.

லினக்ஸ்
என்பது ஒரு free open soruce system ஆகும் இதில் நீங்கள் தொகையும் செலுத்த வேண்டாம்! ஒரு வலியாகவும் வேண்டாம்! ஏன் என்றால் லினக்ஸ் எந்த ஒரு வைரஸ் file களும் எந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தாது.லினக்ஸ் file format கல் அனைத்தும் மிகவும் புதியது ஆனால் விண்டோஸ் அப்படியல்ல பண்டைய file format .exe தான் இதுவே வைரஸ் developer களுக்கு சாதகம்! windows க்கு பாதகம்!.

ஒவ்வொரு
open soruce application களும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது ஆனால் விண்டோஸ் சார்ந்த application அனைத்தும் ஒரு மரண தொகையையை செலுத்தி வாங்க வேண்டும். உலகம் முழுவதும் விண்டோஸ் இல் இருந்து லினக்ஸ் க்கு மாறி வருகின்றது நீங்கள் எப்பொழுது லினக்ஸ் க்கு மாறுவீர்கள்?உதாரணம் நாம் அறிந்த ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நிறுவனம் NASA வில் லினக்ஸ் தான் பயன்படுதுகின்றனர் அவ்வளவு பெரிய நிறுவனத்தில் பயன்படுத்தும் பொழுது நாம் நமது கணினியில் பயன்படுத்தினால் தவறு ஒன்றும் இல்லையே?.வளர்ந்து வரும் இந்த உலகில் புதிய தொளில்நூட்பம் சார்ந்த application அனைத்தும் முதலில் லினக்ஸ் தான் அறிமுகம் செய்கின்றனர்,அதுவும் இலவசம்! ,சில விண்டோஸ் application கல் இலவசம் என்று கூறிவிட்டு பணம் பறிக்கும் விதமாக எந்த ஒரு செயல் லினக்ஸ் இல் இல்லை.மிக பொரிய தொல்லை என்னவென்று விண்டோஸ் பயன்னாளற்கு தெரியும் டிரைவர் பிரச்சனை,நீங்கள் எந்தவித டிரைவர் களும் லினக்ஸ் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னரும் சரி முன்பும் சரி இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.விண்டோஸ் வேகத்தை விட இருமடங்கு அதிகம்.சரி நீங்கள் விண்டோஸ் பயன்னாலரா இந்த வாக்கியத்தை படிங்கள்

""
புதிய தலைமுறை லினக்சே !
புதிய மென்பொருள் பிறப்பிடம் லினக்சே!!
புதுமையின் அடையாளம் லினக்சே!
ஆராய்ச்சியில் லினக்சே!!
அறிவை வளர்ப்பது லினக்சே!!!
NASA வில் லினக்சே!!!
உங்கள் கணினியில்? "

என்ன என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் நன்றி வாணக்கம்!

22 comments:

  1. என்கிட்ட Sony Digital Camera இருக்குது. அத லினக்ஸ்-ல இணைத்து படங்களை தரவிறக்கம் செய்ய முடியமா? முடியாது. Discovery School என்று கல்வி சம்பந்தப்பட்ட வட்டுகள் உள்ளன.அதை Wine உபயோகப் படுத்தி லினக்ஸ் -ல திறக்க முடியும், ஆனால் MS Windows-ல மாதிரி சரியாகத் தெரிவதில்லை, திருப்தியாக இல்லை. மேலும், சந்தைகளில் கிடைக்கும் வெகுஜன மக்கள் பயன் படுத்தும் வட்டுகள் எதுவும் லினக்ஸ் -ல செயல் படுத்த முடிவதில்லை. மேலும், MS Office உபயோகப் படுத்தும் பொது சவுகரியமாக உள்ளது, உதாரணத்துக்கு நான் MS-Excel பயன் படுத்தி 100 ஏடுகள் கொண்ட ஒரு கோப்பை தயாரித்தேன், அதை Open Office-ல் திறந்து பார்க்கும் போது
    நிறைய Macros செயல் படவே இல்லை. சூத்திரங்களும், வேறுபட்டு இருக்கின்றன. பயன் படுத்துவதற்கு மிகக் கடினமாக உள்ளது. இந்தக் குறைகளையெல்லாம் கலைந்தால் நிச்சயம் Linux-ம் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் மென்பொருளாகும். அந்த நாள் என்று வரும் என்று நானும் ஆவலோடுதான் எதிர்பார்த்து நிற்கிறேன்.

    ReplyDelete
  2. //Jayadeva said...//
    இவை அனைத்திற்கும் விரைவில் தீர்வை எதிர்பார்க்கலாம் நண்பரே

    ReplyDelete
  3. என்ன தான் நீங்க பத்தி பத்தியா எழுதினாலும் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல..

    ReplyDelete
  4. பில் கேட்சு பொண்ணு வந்து சொன்னாலும் நாங்கள் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல..ஆனா விண்டோஸ் அ நல்ல திட்டுவோம்

    ReplyDelete
  5. Anonymous said...
    பெயரை குறிபிடாவிட்டாலும் தங்களின் கருத்துக்கு நான்றி! நீங்கள் தற்பொழுது இப்படி தான் பேசுவீர்கள் போக போக தெரியும் லினக்ஸ் உலகமா அல்லது விண்டோஸ் உலகமானு!!!!!!

    ReplyDelete
  6. உண்மைதான், நான் என்னுடைய மடிக்கணினியில் உபுண்டு மற்றும் xp வைத்திருக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு, லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்தபோது எப்போதாவதுதான் லினக்ஸ் வருவேன். இப்போது எப்போதாவதுதான் லினக்ஸை விட்டு வெளியேருகிறேன்.

    ReplyDelete
  7. //நளன் | Nalan said...
    நன்றி நளன்! எப்படி இருக்கின்றது தங்களின் லினக்ஸ் பயன்பாடு?

    ReplyDelete
  8. //நளன் | Nalan said... 2 ஆண்டுகளுக்கு முன்பு, லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்தபோது எப்போதாவதுதான் லினக்ஸ் வருவேன். இப்போது எப்போதாவதுதான் லினக்ஸை விட்டு வெளியேருகிறேன்.//

    ஹா ஹா ஹா!

    ReplyDelete
  9. //Anonymous said...
    என்ன தான் நீங்க பத்தி பத்தியா எழுதினாலும் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல..//

    சரி அப்படியே இருந்துகொள்ளுங்கள். உங்கள் விதி அப்படி என்றால் எங்களால் என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  10. //Anonymous said...
    பில் கேட்சு பொண்ணு வந்து சொன்னாலும் நாங்கள் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல..ஆனா விண்டோஸ் அ நல்ல திட்டுவோம்//

    விண்டோசை காசு கொடுத்து வாங்கி இருக்கிறீர்களா? பதில் சொல்லுங்கள்.

    விண்டோசை பயன்படுத்திவிட்டு திட்டுகிறீர்கள்.
    லினக்சை பயன்படுத்தாமல் திட்டுகிறீர்கள்.

    ReplyDelete
  11. //பில் கேட்சு பொண்ணு வந்து சொன்னாலும் நாங்கள் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல//

    நீ விண்டோஸ் யூஸ் பண்ணாதான் என்னை கல்யாணம் கட்டிக்க முடியும்னு நமீதாவே வந்து சொன்னாகூட லினக்சின் சுதந்திரத்தை என்னால் இழக்க முடியாது.

    சாரி நமீதா. வேற ஆளை பாருங்க.

    ReplyDelete
  12. //பில் கேட்சு பொண்ணு வந்து சொன்னாலும் நாங்கள் .. நாங்க எக்ஸ்பி மற்றும் Ie 6 விட்டு நகர மாட்டோம்ல//
    பில் கேட்சு பொண்ணு மட்டும் போதுமா?
    விண்டோஸ் விட்டு நகர மாட்டோம் என்று கூருகின்றிர்களே விண்டோஸ் என்ன உங்களுக்கு பூட்டு போட்டுவிட்டார்களா,சரி நீங்க ஒன்னு செய்யலாமே விண்டோஸ் நை கட்டிகொண்டே அனுங்கள்.....

    ReplyDelete
  13. pc tricks and tips பதிவரே நீங்கள் இந்த பின்னுட்டத்தை படித்தால்?தமிழில் எழுதுவது ஒரு வெட்டி வேலை என்றால் நீங்கள் என்ன இங்கிலாந்த் ல இருந்து வந்தீர்களா ,தமிழில் வலைப்பூவை எழுதுபவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற எண்ணம் இருந்தால் இந்த கணமே அதை மாற்றிக் கொன்லுங்கள்.எங்களுக்கு வேலை ஒன்றும் இல்லாமல் லினக்ஸ் பற்றி தமிழில் எழுதவில்லை ஒரு நடுத்தர குடுப்பதில் இருந்து வரும் மாணவர்களின் கஷ்டங்கள் என்ன வென்று எங்களுக்கு தெரியும்.A ஜோக் எழுதிதான் எனது வலைப்பூவையை மேன்படுத்த வேண்டும் என்று இல்லை!தங்களுக்கு வேலை எதுவும் இல்லை என்றால் நீங்கள் எழுதலாமே A ஜோக் பற்றி, தயவு செய்து நான் தங்களிடம் கேட்டு கொள்ளும் ஒரு பணிவான வேண்டுகோள் என்ன வென்றால் என்னது வாழ்கையை எனக்கு தீர்மானிக்க தெரியும நான் வெளிநாட்டு சென்று வேலை பார்க்க வேண்டும் மா இல்லை உள்ள நாட்டில் வேலை பார்க்க வேண்டுமா என்று எனக்கு தெரியும்?வசாகர்களிடம் பதிப்பை பற்றிதான் பின்னுடம் கேட்டேன் எனது வாழ்க்கையை தீர்மானிக்க அல்ல,எனது வாசகர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தால் தங்களின் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன் இதை போல பின்னூட்டம் எழுதுபவராக இருந்தால் எனது வலைப்பூவை பார்க்க வரவேண்டாம் நான்றி!

    ReplyDelete
  14. //pc tricks and tips said ......
    மேலும் ஒன்றை கூறிகொல்க்கின்றேன் தமிழில் எழுதுவது ஒரு வெட்டி வேலைதான் அதை படித்த தாங்களை என்ன வேற்று கூறுவது?

    ReplyDelete
  15. i agree your thoughts and like linux too.But few website can't be opened at linux.it only opens at IE(like online trading websites).thats why i am still using windows xp.

    ReplyDelete
  16. லினக்ஸ் என்பது, லினக்ஸ்ஐ படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்வார்கள். வைரஸ் ப்ரோக்ராம் எழுதுபவர்கள் அனைவரும் மொத்த படித்தவர்கள். அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் லினுச்க்கு வைரஸ் ப்ரோக்ராம் எழுதமாட்டார்கள். So, Linux has no virus.

    லினக்ஸ்ஐ ப்ரீ ஆகா கொடுத்தாலும் பயனாளிகள் கம்மி காரணம் லினக்ஸ் பயன்படுத்த கடினம்.

    காசு கொடுத்து வாங்கவிட்டால் விண்டோஸ் பற்றி பேச கூடாதா?

    முதலில் லினக்ஸ் ஐ அமைசூர்கள் பயன்படுதும்வகையில் கொடுக்க முயலவும்

    ReplyDelete
  17. //joseph amalan said...
    Thanks amalan,plese check your proxy setting in linux all website open but some flash used website little more time to take load the site......

    ReplyDelete
  18. //Kannan said...
    லினக்ஸ் படித்தால் மட்டும் தான் லினக்ஸ் நை பயன்படுத்த முடியும் என்றால் லினக்ஸ் என்ற ஒரு operating system தோன்றி இருக்காது ஏன்னென்றால் லினக்ஸ் னை உருவாக்கியது 19 வயது சிறுவன்.லினக்ஸ் னை வைரஸ் developer க்களுக்கே தெரிந்து இருகின்றது லினக்ஸ் னை ஒன்றும் செய்ய முடியாது அதனால் தான் நாமும் லினக்ஸ் னை பயன்படுத்துவோம் என்று வைரஸ் developer பயன்படுத்துகின்றனர். தாங்களுக்கு அது தெரியவில்லையே அதனால் நொண்டி சருக்குகளை சொல்லுவதை விட்டு விட்டு லினக்ஸ் னை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் ஒரு செயலை செய்யாமல் அது கஷ்டம் என்று கூறுவது ஒரு மட தனம் நன்றி தைகளின் கருத்துக்கு!

    ReplyDelete
  19. //Kannan said...
    எங்களின் லினக்ஸ் தமிழ் குழுமத்தில் உள்ள அணைத்து பதிப்புகளையும் படித்தாலே போதும் நீங்களே கூறுவீர்கள் லினக்ஸ் தான் பெஸ்ட் என்று....

    ReplyDelete
  20. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கட்டற்ற திறமூல மென்பொருட்களையே பாடத்திட்டமாக வகுக்க வேண்டும். திருட்டு மென்பொருட்களை பறிமாறிக் கொள்ளும் இடமாக இவை இருப்பதுதான் வேதணை. நம்மை திருத்திக்கொள்ளாமல் யாரைக் குற்றம் சொல்லியும் பயனில்லை.

    ReplyDelete
  21. நீங்க என்ன சொல்ல வர்ரீங்க. Windows மோசம் னு சொல்ல வர்ரீங்களா? அல்லது Windows விட, Linux சிறந்ததுன்னு சொல்ல வர்ரீங்களா?

    என் பள்ளி நாட்களில் Computer னு சொன்னாலே, widows xp தான்னு நினைச்சேன். Tuition ல் கூட windows தான் சொல்லி குடுத்தாங்க. அப்ப நான் நினைச்சேன். window ஐ, computer வாங்கும் போது கூடவே தந்துவிடுவார்கள் என்று. ஆனால் என் கல்லூரி நாட்களில்தான் தெரியும் window இலவசம் அல்ல. அதுவும் இல்லாமல் நாம் திருட்டுத்தனமாகத்தான் பயன்படுத்துகிறோம் என்று.

    சின்ன வயசில் இருந்தே, windows தான் கணிணி என்று பழக்கபடுத்திவிட்டார்கள். அதனால் அது ரத்ததில் கலந்த விஷயமாக தெரிகிறது.
    என்ன செய்வது சகா...
    என்னால, windows ஐ விட்டு வரமுடியல.
    அதுக்கு பல காரணங்கள் சொல்லலாம்.
    (நொண்டி சாக்குதான்)
    1. என் அலுவலகத்தில் Data Entry project போயிட்டு இருக்கு. அதில் பயன்படுத்தப்படும் மென்பொருள் லினக்ஸ் ல் இயங்கவில்லை. அதனால் அலுவலகத்திலும் லினக்ஸ் பயன்படுத்தாமல் போய்விடுகிறது.
    2. வீட்டில் வந்தால் இணையம் தான் பயன்படுத்துவேன். என் இணைய இணைப்பு BSNL EvDo wireless, net connection. இதில் பயன்படுத்தப்படும் மென்பொருள், windows version ல் மட்டுமே, Support செய்கிறது. அதில் கொடுக்கப்பட்டுள்ள install CD ல் கூட, windows ல் தான் work ஆகும் னு போடப்பட்டிருக்கு. அதனால் மென்பொருள் இல்லாமல், இணையமும் பயன்படுத்த முடியவில்லை.

    என் செய்வது சகா.. நீங்களே சொல்லுங்க.
    லினக்ஸ் விரும்பியா சொல்லக்கூடாது. ஒரு Common man ஆ சொல்லுங்க.


    1. தமிழகத்தில் Linux பயன்படுத்தும் Browsing Center அதிகப்பட்சம் எத்தனை இருக்கும் ?
    2. தமிழகத்தில் Linux ஐ பயன்படுத்தி இயங்கும் வங்கி கணிணிகள் அதிகப்பட்சம் எத்தனை இருக்கும் ?
    3. அட அது எல்லாத்தையும் விடுங்க. தமிழகத்தில் Linux ஐ பயன்படுத்தி இயங்கும் அரசு அலுவலகங்கள் எத்தனை இருக்கும் ?
    கணிணிமயமாக்கப்பட்ட அலுவலகங்கள் அனைத்திலுமே Windows ஆக்கிரமிப்புதான்.

    ஒரு சிலவிசயங்களில் கும்பல் ல, கோயிந்தா.. போட்டாத்தான் பிழைக்க முடியும்.

    நமது எல்லையை அடைய நாம் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்கிற நிலை வரும் போது நாம் என்ன செய்வோம்.
    நமக்கு ஓட்டத் தெரிந்த Bike ல் பயணம் செய்தால்
    விரைவில் சென்றுவிடலாம். அதைவிடுத்து நான் Bike ஐ ஓட்டி கத்துக்கொண்டே எல்லையை தொடுவேன் என்பது என்ன ஞாயம்?

    அலுவலகத்தில், Linux ஐ, கற்றுக் கொண்டே நமது வேலையை முடிக்கவேண்டும் என விரும்பினால் நம்மை வேலையை விட்டே தூக்கி விடுவார்கள்

    வீட்டில் கணிணியை பயன்படுத்துவது கொஞ்ச நேரம்தான். அந்த கொஞ்ச நேரத்திலும் ஏன் Linux ஐ போட்டு குழப்பிக்கணும்.

    Linux OS ஐ இலவசமாக தருவார்கள். அதை கற்றுக் கொள்ள, 3000- 4000 வரை கட்டி Tuition போறதுக்கு, அதுக்கு ஒரு Windows Original Version வாங்கிட்டா பிரச்சனையே முடிஞ்சது.
    windows நமக்கு அத்துபடி. Linuxம், windows வேலையைத்தான் செய்யுது. அப்படி இருக்கும்போது, நாம எதுக்கு அதை பயன்படுத்தனும்.
    windows ஐ அழிக்க எத்தனை Virus கள் தயாரிக்கப்பட்டாலும் அதன் பொழிவு குறையவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

    இப்போது windows ல் பயன்படுத்தும் பெரும்பாலான, மென்பொருள்கள், Linux ஐ, அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறதாம். உண்மையாக இருக்கலாம். ஆனால் Linux ஐ ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துவார்கள். மற்றபடி, அதன் பயன்பாடுகள் அனைத்தும் Windows தான்.

    இன்னும் 30 ஆண்டுகளில் Windows அழியப்போவதில்லை. நாமும் இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் கணிணி பயன்படுத்த போவதில்லை. பிறகு எதற்கு, சிரமப்பட்டு கத்துக்கனும். நம்ம வேல முடிஞ்சா சரி. அது Linux ஆ இருந்தா என்ன, Windows ஆ இருந்தா என்ன ?

    Linux பயன்பாடுகள் சிறப்பானதுதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் Windows ஐ விட அல்ல என்பதில் மட்டும் உருதியாக இருக்கிறேன்.
    Windows.. Windows தான்..

    Windows- ஆங்கில மருத்துவம்
    Linux- சித்த மருத்துவம்

    Windows - Bike
    Linux - Cycle

    Windows - வலது கை
    Linux - இடது கை

    கணிணி உயயோகிப்பாளகள் சங்கம் :

    " எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத Windows
    என்று சங்கே முழங்கு "

    அப்பாடா..

    நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்.
    உங்க கருத்தை சொல்லுங்க.

    இந்த Comment ஐ, Publish பன்னுவீங்களா?
    பாக்கலாம்..

    நன்றி....

    ReplyDelete
  22. //இந்த Comment ஐ, Publish பன்னுவீங்களா?
    பாக்கலாம்..//

    உங்களுக்கெல்லாம் எதுக்குங்க பய....

    ReplyDelete