Pages

Thursday, May 27, 2010

உபுண்டு லினக்சில்  shortcut key  உருவாக்குவது எப்படி .........

"எனது பதிவை கண்ட எனது நண்பர்கள் மிகவும் பாராட்டினார்கள் இது எனக்கு கிடைத்த மிக பெரிய வரவேற்பு",எனது வலைப்பூவையை புது விதமாக கொண்டு செல்ல வேண்டி நண்பர்கள் comments மூலம் தெரிவித்துள்ளனர்.windows க்கு இணையாக லினக்சை பயன்படுத்த புது புது தகவலை பயன்னாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுது என கேட்டுக்கொண்டுள்ளனர்.விண்டோஸ் பயன்படுத்தும் பயன்னாளர்கள் முதலில் என்னிடம் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால் linux இல் shortcut key யை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஏதேனும் shortcut key உனக்கு உருவாக்க தெர்யுமா?windows இல் shortcut key யை பயன்படுத்துவது எளிது மற்றும் linux இல் shortcut key யை பயன்படுத்துவது என்பது கடினம் என்று விண்டோஸ் பயன்னாளர்கள் தாங்களாகவே மனதில் நினைத்து கொள்கின்றனர்,இது தவறான கணிப்பாகும்,windows னை விட லினக்சில் மிக மிக சுலபம் உதாரணமாக windows இல் shortcut key default ஆக microsoft தந்துள்ள மற்றும் ஏற்கனவே நிர்ணயம் செய்த Application shortcut key மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் லினக்சில் நீங்களாகவே shortcut key தங்கள் தேவைகேற்ப அமைத்துக்கொள்ளலாம் ,உதாரணமாக நான் எனது கணினியில் Home Folder ,Calculator மற்றும் Terminal போன்ற அடிக்கடி பயன்படுத்தும் Application இன் shortcut key யை உருவாக்கயுல்லேன்,நீங்களும் shortcut key யை உருவாக வேண்டும்மா? பின்வரும் வழிமுறையை பின்பற்றுக இது உபுண்டுவில்

  • Goto => System =>Preferences =>Keyboard Shortcuts னை தெரிவு செய்க அதில் உபுண்டுவில் install செய்யப்பட்டுள்ள அணைத்து application மற்றும் tool களின் பெயர் பின்வருமாறு திரையில் தோன்றும்.


  • தங்களுடைய application இந்த திரையில் இல்லாவிட்டால் ADD என்ற Button னை கிளிக் செய்து அதில் புதிய application இன் பெயரையும் அதன் command னையும் கொடுக்கவேண்டும்.


  • நான் Terminal open செய்ய Alt + upkey arrow கியை தந்துள்ளேன் .

  • நான் Screenshot எடுபதற்கு Alt + Print key தந்துள்ளேன் .

உபுண்டுவில் Alt + F1 னை அழுத்தினால் Application menu open ஆகும்.
Alt + ctrl +mouse left /right key யை அழுத்தினால் workspace மாறும்.
Alt + F7 னை அழுத்தினால் current window வை நகர்த்த முடியும் .
Alt + F9 மற்றும் Alt + F10 அழுத்தினால் திரையை பெரிதாகவும் சிறிதாகவும் மாற்ற முடியும்.
Ctr + Alt + Delete பின்வருமாறு திரை தோன்றும்.
மற்ற அனைத்து application களின் Shortcut கி windows இல் உள்ளது போலவே.



No comments:

Post a Comment