நாள் தோறும் வளர்ந்து வருகிறது நாள் தோறும் வரும் தொழில் நுட்ப செய்திகளை நாம் படிக்காததே நம்முடைய அறியாமைக்கு காரணம்,இதனை படிக்கும் மாணவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் எப்பொழுதெல்லாம் இணையத்துக்கு செல்லும்போது வாரும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை படிக்கவும் ,அப்பொழுதான் நாம் புதிய தொழிநுட்பத்தில் உள்ள குறைகளை நாம்மாகவே சரி செய்து மாற்று தொழில்நுட்பத்தை கொண்டு வந்து நாமும் நம் நாடும் வல்லரசாக முடியும்.சரி நண்பர்களே நம்முடைய பதிப்புக்கு செல்வோம்.pen drive இல் லினக்சினை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது,இதனை செய்ய மென்பொருள் உதவுகின்றது அதன் பெயர் பின்வருமாறு
இதனை download செய்ய மேலே சொன்ன UNetbootin கிளிக் செய்யவும் மேலும் Universal USB Installer விண்டோஸ் பயன்பாட்டாலற்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் இந்த மென்பொருள் விண்டோசில் மாட்டும் இயங்கும்
விதமாக வடிவமைக்கபட்டுள்ளனர்.நான் UNetbootin பயன்பத்தி Ubuntu 10 .4 னை லினக்ஸ் இயங்கு தலத்தில் இன்ஸ்டால் செய்துளேன். இந்த மென்பொருள் Linux மற்றும் windows இல் இயங்கும் விதமாக அந்த தலத்தில் தரபட்டிருக்கும்,நீங்கள் windows னை பயன்படுத்தினால் Download for என்ற Button னை கிளிக் செய்யவும்,நீங்கள் Linux னை பயன்படுத்தினால் Download for Linux என்ற Button னை கிளிக் செய்யவும்,இந்த மென்பொருளை download செய்த பின்னர் Install செய்யவேண்டும் இதன் size 4MB . install செய்யும் வழிமுறை மிகவும் எளிது download செய்த file இரண்டு முறை கிளிக் செய்தால் போதும் பின்வரும் படம் அதை தெரிவிக்கிறது. பின்னர் Downloading Files என்பதனை தேர்தெடுக்கவும்,பின்னர் எந்த linux பதிப்பை நீங்கள் Install செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்க பின்னர் Disk Image என்ற Button னை தெரிவு செய்து ISO வை தெரிவு செய்க பின்னர் Iso File இருக்கும் Location னை குறிபிட வேண்டும் Custom option இல் உள்ள தகவல் உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அதனை தெரிவு செய்யவும்,பின்னர் Type இல் USB Drive என்பதனை தெரிவு செய்து Drive Letter னை சரியாக கொடுத்து Ok Button னை கிளிக் செய்யவும்.
கணினி யை ஒருமுறை reboot செய்து Bios setting இல் usb booting னை enable செய்து பின்னர் Bios setting யை save செய்யவும்.பின்னர் கணினியை reboot செய்யவும் அவ்வளவு தான் உங்கள் கணினி pendrive இல் இருந்து வேலை செய்யும் நீங்கள் windows பயன்னாலராக இருந்தால் இதே வழிமுறையை பின்பற்றவும்விதமாக வடிவமைக்கபட்டுள்ளனர்.நான் UNetbootin பயன்பத்தி Ubuntu 10 .4 னை லினக்ஸ் இயங்கு தலத்தில் இன்ஸ்டால் செய்துளேன். இந்த மென்பொருள் Linux மற்றும் windows இல் இயங்கும் விதமாக அந்த தலத்தில் தரபட்டிருக்கும்,நீங்கள் windows னை பயன்படுத்தினால் Download for என்ற Button னை கிளிக் செய்யவும்,நீங்கள் Linux னை பயன்படுத்தினால் Download for Linux என்ற Button னை கிளிக் செய்யவும்,இந்த மென்பொருளை download செய்த பின்னர் Install செய்யவேண்டும் இதன் size 4MB . install செய்யும் வழிமுறை மிகவும் எளிது download செய்த file இரண்டு முறை கிளிக் செய்தால் போதும் பின்வரும் படம் அதை தெரிவிக்கிறது. பின்னர் Downloading Files என்பதனை தேர்தெடுக்கவும்,பின்னர் எந்த linux பதிப்பை நீங்கள் Install செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்க பின்னர் Disk Image என்ற Button னை தெரிவு செய்து ISO வை தெரிவு செய்க பின்னர் Iso File இருக்கும் Location னை குறிபிட வேண்டும் Custom option இல் உள்ள தகவல் உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அதனை தெரிவு செய்யவும்,பின்னர் Type இல் USB Drive என்பதனை தெரிவு செய்து Drive Letter னை சரியாக கொடுத்து Ok Button னை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
தங்களுடைய கணினி இன் Bios usb booting னை support செய்தால் மட்டுமே இதனை செய்ய முடியும்
மேலும் வளர வாழ்த்துகள்
ReplyDeleteThanks mr manikandan
ReplyDelete