Pages

Wednesday, May 12, 2010

லினக்ஸ் கோப்பு முறைமை


கோப்பு என்பது ஏடுகளின் தொகுப்பு. ஏடு என்பது ஓர் உருபொருள் பற்றி தகவலைத் தருகிறது உருபொருள் என்பது ஒரு மாணவராக இருக்கலாம் அல்லது பயணம் செய்யும் ஒரு ரயில் பயணியாக இருக்கலாம்.உங்களின் மதிப்பெண் தாலும் ஓர் ஏடு தான். ஏடு என்பது புலன்களைக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment