Pages

Saturday, May 15, 2010

லினக்ஸ் kernel ளை எவ்வாறு compile செய்வது?


லினக்ஸ் kernel ளை compile செய்வதால் நன்மைகைளும்/தீமைகளும் உண்டு.எவ்வாறு லினக்ஸ் kernel -ளை compile என்பதை காண்போம் லினக்ஸுக்கு புதிய பயனராக இருப்பின் நீங்கள் புதிய கட்டளைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.இந்த வழிமுறைகளை கவனமாக செய்யவும்.
step 1 : புதிய லினக்ஸ் kernel code ஐ தரவிறக்கம் செய்ய வேண்டும்
புதிய லினக்ஸ் kernel ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் http://kernel.org/ . பதிவிறக்கம் செய்த kernel code இன் பெயர் x . y . z . tar . zip என இருக்கும்.இந்த பெயர் kernel version னை குறிக்கும் உதாரணமாக l inux-2.6.25.tar.bz2 . wget என்ற கட்டளை மூலமாக தரவிறக்கம் செய்ய பின்வருமாறு terminal -ல் type செய்யவும்

$ cd /tmp

$ wget http://www.kernel.org/pub/linux/kernel/v2.6/linux-x.y.z.tar.bz2

step 2 :பதிவிறக்கம் செய்த kernel code ஐ விரிக்க வேண்டும் (extract) .இதனை செய்ய உதவும் கட்டளை tar .terminal ல் பின்வருமாறு type செய்யவும்

# tar -xjvf linux-2.6.25.tar.bz2 -C /usr/src

# cd /usr/src


step 3 : kernel ளை configure செய்வதருக்கு முன்பு gcc tool ஐ நிர்வ வேண்டும்.அதற்கு terminal ல் பின்வருமாறு type செய்யவும்.

# apt-get install gcc

  • gcc tool install செய்த பின்னர் இந்த கட்டளைகளை பயன்படுத்தலாம்
$ make menuconfig
$ make xconfig
$ make gconfig
step 4 :kernel -ளை compile செய்யவேண்டும் இதனை செய்ய make என்ற கட்டளையை பயன்படுத்த வேண்டும்
$ make
  • பின்னர் kernel module வை compile செய்ய வேண்டும்
$ make modules
  • பின்னர் kernel module வை install செய்ய வேண்டும், install செய்ய superuser account ல் login ஆக வேண்டும்.
$ su -
# make modules_install

step 5 : install kernel
  • kernel இன்ஸ்டால் செய்த பின்னர் kernel -ளை install செய்ய வேண்டும்
# make install
  • இந்த கட்டளை /boot directory -ல் முக்கியமான மூன்று file ளை சேர்க்கும்.
  • System.map-2.6.25
  • config-2.6.25
  • vmlinuz-2.6. 25
  • பின்னர் initrd image ஐ உருவாக்க வேண்டும் அதற்கு இந்த கட்டளை உதவும்.
# cd /boot

# mkinitrd -o initrd.img-2.6.25 2.6.25

  • இந்த initrdimage ஆனது operatingsystem யை load மற்றும் reset செய்ய தேவையான driver கொண்டிருக்கும்
  • பின்னர் /boot/grub/menu.lst இருக்கும் grub configuration file மாற்றம் செய்ய வேண்டும்
  • Terminal ல் பின்வரும் கட்டளையை type செய்ய வேண்டும்
# vi /boot/grub/menu.lst
title           Debian GNU/Linux, kernel 2.6.25 Default
root (hd0,0)
kernel /boot/vmlinuz root=/dev/hdb1 ro
initrd /boot/initrd.img-2.6.25
savedefault
boot
  • பின்னர் சரியான root=/dev/hdXX device பெயரை type செய்யவேண்டும்.file -ளை சேமிக்கவேண்டும்.grup update சரிப்பார்க்க terminal ல் இந்த கட்டளையை type செய்யவும்
# update-grub

  • பிறகு system வை reboot செய்யவும்

2 comments:

  1. நல்ல பதிவு .லினக்ஸில் கலக்குகிறீர்கள்

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete