Pages

Wednesday, May 12, 2010

கடவுச்சொல்லை மாற்றுதல்

யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்துவிட்டாரோ என்கின்ற மன உலைவு உங்களுக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம் பிறகு இரவெல்லாம் துக்கமில்லாமல் தவிக்க நேரிடும்.லினக்ஸ் இயக்க முறைமை உங்கள் சிக்கலைத் திர்ப்பதற்குச்சிறந்த வழிமுறையை வழங்குகிறது.உங்கள் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.
எடுத்துக்காட்டு:
[chandru@localhost chandru]$passwd
changing password for chandru(current) password:
unix password successfully changed என்ற செய்தி திரையில் தோன்றும் இதுவே கடவுச்சொல் மற்றியதர்க்கான தகவல் ஆகும்
பாஸ்வோர்ட் மாற்றுவது தொடர்பான விதிமுறை
  • ஆறு எழுத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்
  • எழுத்துகள் மற்றும் எங்கள் கலந்தவையாக இருக்க வேண்டும்
  • லாகின் பெயரும் பாஸ்வோர்ட் ம்ம் ஒத்தவையாக இருக்க கூடாது

No comments:

Post a Comment