Pages

Thursday, May 20, 2010

2010 இன் முதல் 10 Linux பதிப்புகள்......

இன்றைய காலக்கட்டத்தில் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக பல லினக்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை தங்கள் பதிப்புகளில் நுளைக்கின்றது.ஒவ்வொரு லினக்ஸ் பதிப்புகளும் ஒன்றை விட ஒன்று மேன்மையானது என பயனாளர்கள் சொல்லும் விதத்தில் சந்தையில் இலவசமாக வெளியிடுகின்றனர்.இவ்வாண்டு முதல் பத்து இடங்களை பிடித்த லினக்ஸ் வெளியீடு பின்வருமார்று
1.ubuntu

2.fedora
3.openSuse
4.Linux mint
5.Debian
6.Mandriva Linux
7.Red Hat Enterprise Linux
8.PCLinux OS

9.CentOS
10. Puppy Linux
5 Netbook லினக்ஸ் 2010 பதிப்புகள்......
பல லினக்ஸ் வெளியீடுகள் personal computer மற்றும் Netbook இல் தங்கள் கால் பதித்தவண்ணம் உள்ளன இதில் முல் 10 personal computer வெளியீட்டை கண்டோம்.பயன்னாலர்களின் கருத்துகளை கொண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்த Netbook linux பதிப்புகள் விவரம் பின்வருமாறு.
2.xPUD
3.Mandriva 2010 (GNOME)
இதனை பற்றி முழுவதும் தெரிந்துகொள் மற்றும் லினக்ஸ் பதிப்புகளை தரவிறக்கம் செய்ய மேலே குறிப்பிட லினக்சின் பெயரை சொடுக்கவும்.

1 comment: