எனது நண்பர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு எப்படி நீ! மட்டும் Aircel Pocket இண்டர்நெட்டினை உனது கணினியில் பயன்படுத்துகிறாய் என
ஆச்சரியத்துடன்!கேட்டார்கள்,நான் எனது நண்பர்களிடம் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.Aircel Pocket இன்டர்நெட் சேவையை உபுண்டுவில் பயன்படுத்துவது மிகவும் எளிது, Aircel நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையை தங்கள் வடிகையாளர்களுக்கு இரண்டு விதமாக வழங்குகிறது.
ஆச்சரியத்துடன்!கேட்டார்கள்,நான் எனது நண்பர்களிடம் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.Aircel Pocket இன்டர்நெட் சேவையை உபுண்டுவில் பயன்படுத்துவது மிகவும் எளிது, Aircel நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையை தங்கள் வடிகையாளர்களுக்கு இரண்டு விதமாக வழங்குகிறது.
- முதல் சேவை Pocket Internet இதனை மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.இரண்டாவது சேவை என்னவெனில் Aircel Online இந்த சேவையை தங்கள்மொபைல் நம்பருக்கு பெறவேண்டும்.இந்த சேவை இருந்தால் மட்டுமே இன்டர்நெட் வசதியைதங்கள் கணினியில் பயன்படுத்த முடியும்,சேவை பெற Aircel வாடிக்கையாளர் சேவைமையத்தைஅணுகவேண்டும்.பின்னர் நான் கூறும் வழிமுறையை செயல்படுத்தவும்
- முதலில் உபுண்டு கணினியில் லாகின் ஆக வேண்டும்.
- பின்னர் System > Preferences > Network connections தேர்வு செய்யவேண்டும்,பின்வரும் படம் அதனை விளக்குகின்றது.என்னிடம்
- பிறகு Mobile Broadband னை தேர்வுசெய்து திரையின் இடது ஓரத்தில் உள்ள Add Button னை தெரிவு செய்யவும் அதன் விளக்கபட்டம் பின்வருமாறுwelcome என்ற திரை பின்வருமாறு தோன்றும் அதில் forwardButton னை கிளிக் செய்யவும்
- Service provider என்றதிரையில் United States னை தெரிவு செய்யவும் , ஏன் India வை தெரிவுசெய்யாமல் இந்த United States னை தெரிவு செய்யவேண்டும் என்று சிலர் நினைக்கலாம். Aircel Broadband க்கான Setting உபுண்டுவில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவே அதற்கு இணையான Setting Alltel என்ற நிறுவனத்தின் Setting ,அதனால் நான்அதைதெரிவுசெய்துள்ளேன் அதன் விளக்கபட்டம் பின்வருமாறு.
- பின்னர் அடுத்துவரும் திரையில் Aircel என்ற பெயரை Type செய்து Apply என்ற Button னை கிளிக் செய்யவும்.
வலைப்பூவைக்கு வருகை தரும் அனைத்து வாசக உள்ளங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால் தங்களுடைய கருத்துகளை தெரியபடுத்தவும்.இது
ReplyDeleteவலைப்பூவையை மேன்படுத்த உதவிய இருக்கும் நன்றி!
ஐயா... நான் லினக்ஸிற்கு இப்போதுதான் அறிமுகமாகியுள்ளேன்... அதுவும் உங்கள் பதிவுகள் மூலம்...
Deleteஎனக்கு, லினக்ஸ் மின்ட் 10 ல் மோடம்(tata photon whiz) எவ்வாறு இணைப்பது மற்றும் இயக்குவது பற்றி அறிவுறுத்தவும்...
ananthan.x.mech@gmail.com
Fantastic and very very useful post. Keep it up.
ReplyDeleteAIRCEL Pocket Internet வேகம் எப்படி.....?
ReplyDeleteBala said...//AIRCEL Pocket Internet வேகம் எப்படி.....? //
ReplyDeleteவேகம் windows இயங்குதளத்தை விட அதிகம்,ஒரு page ஓபன் செய்வதற்கு இரண்டு அல்லது முன்று நிமிடங்களே போதும்,windows பயன்படுத்தியவற்கு இது புதுமையாக தோன்றும் நன்றி....
நல்ல பதிவு,
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.