- முதலில் தேவையான மென்பொருளை http://microemu.org/ இந்த தலத்தில் சென்று தரவிறக்கம் செய்யவும்
- தரவிறக்கம் செய்த microemu archive யை unzip செய்யவும்
- பின்னர் ஒபேரா மினியை .jar அல்லது .jad என்ற முறையில் தரவிறக்கம் செய்யவேண்டும். தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கும் http://operamini.com
- java வை இன்ஸ்டால் செய்யவேண்டும்,இன்ஸ்டால் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
- go to Applications > Add/ Remove
- search பெட்டியில் java என type செய்யவும்,அதில் பின்வரும் இரண்டு package னை தேர்வுசெய்யவும் OpenJDK Java Runtime மற்றும் OpenJDK Java 6 Webstart .இதன் அளவு 30MB இதனை இன்ஸ்டால் செய்ய இணைய வசதி மிகமுக்கியம்.
- பின்னர் unzip செய்த miroemulator.jar என்ற கோப்பை rightclick செய்து openwithotherapplication னை தேர்வு செய்யவும்,பின்னர் ஒரு திரை தோன்றும் அதில் usecustomcommand னை தேர்வு செய்யவும் பின்னர் இந்த command ஐ ஒட்டவும் /usr/lib/jvm/java-6-openjdk/bin/java -jar
- microemulator.jar ஐ double click செய்து run செய்யவும்,பின்னர் go to "Options > Select device பின்னர் add என்ற button னை click செய்து microemulator\devices மற்றும் microemu-device-resizable.jar தேர்தெடுக்கவும்
- பின்னர் Resizable device என்பதை தேர்தெடுத்து Set as default யை select செய்யவும்,பிறகு gotoFile > Open JAD தேர்தெடுத்து ஏற்கனவே தரவிறக்கம் செய்த operamini.jar கோப்பை தேர்தெடுக்கவும்.
- இப்பொழுது ஒபேரா மினி மென்பொருள் நிறுவிய பட்டியலில் தோன்றும்
- பின்னர் ஒபேரா மினிக்கு shortcut ஐ உருவாக்க வேண்டும்,அதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்
- Go to System > Preferences > Main மெனுவில்
Name: Opera Mini
Command:/usr/lib/jvm/java-6-openjdk/bin/java -jar
- பின்னர் microemulator . jar right click செய்து properties > location இல் command nai ஒட்ட வேண்டும்
மிகவும் நல்ல பதிவு . இந்த microemu வை கொண்டு மற்ற java program களையும் செயல்படுத்த முடியும் அல்லவா ,அதையும் நீங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கலாம் .
ReplyDelete