Pages

Thursday, May 27, 2010

முதல் 10 opensource developer tools ஒரு பார்வை

Website மற்றும் application னை develope செய்ய பலவகையான மென்பொருள் விண்டோஸ் இல் இருக்கின்றது அதன் பெயர் எல்லோருக்கும் தெரியும் ஆனால் linux இல் உள்ள developer tools மற்றும் application கல் நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கும் சிலருக்கு அதன் பெயர் தெரிந்தும் அதன் பயன்பாடு என்வென்று தெரியாமல் இருக்கலாம்.நாம் இந்த பதிப்பில் linux இல் பயன்படுத்தபடும் முதல் பத்து developer tools கலை பற்றி பார்க்க போகின்றோம். நாம் c , c ++ program மை செயல்படுத்தி பார்க்க்க Turbo c ++ என்ற application நை விண்டோஸ் இல் பயன்படுத்துகின்றோம் லினக்ஸ் இல் எவ்வாறு program னை compile செய்து run செய்வது என்பதை சிலருக்கும் மட்டுமே தெரியும் ,லினக்ஸ் இல் Gcc என்ற tool c மற்றும் c ++ program மை compile செய்யவும் run செய்யவும் உதவிபுரியும் compile செய்ய சில விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றது.விண்டோஸ் இல் webpage யை develope செய்ய Dream Weaver னை பயன்படுத்தபடுகிறது.இது இல்லாமல் லினக்சில் KDE மற்றும் Gnome னை develope செய்யவும், ஜாவா developement tool களும் உள்ளது,முதல் பத்து tool களின் பெயர் பின்வருமாறு.
  • Bluefish
  • Anjuta
  • Glade
  • Gcc
  • Kdevelope
  • GDB
  • KompoZer
  • Eclipse
  • Make
  • Quanta Plus

  • Blufish ,QuantaPlus ,Kompozer இந்த மூன்றும் ஒரே நேரத்தில் பல webpage ஐ உருவாக்குகின்றது, HTML ,XML ,XTML ,php போன்றவையை கொண்டு web page உருவாக்க இந்த டூல்ஸ் கல் உதவும் இதன் படம் பின்வருமாறு.
  • Eclipse இந்த tool java develope செய்ய உதவுகிறது.
  • GNU Debugger விண்டோஸ் develope செய்ய உதவுகிறது.
  • Kdevelop இந்த tool IDE யை KDesktop இல் பயன்படுத்த உதவுகிறது.
  • Gcc இது ஒரு compiler c ,c ++,java போன்ற program கலை compile செய்ய உதவுகிறது.
  • Glade இது GTK + toolkit னை GNome இல் பயன்படுத்த உதவுகிறது.
  • Anjuta இது ஒரு இலவச opensoruce c ,c ++ developement tool ஆகும்.
  • Make இது multiple program னை ஒரே நேரத்தில் run செய்ய உதவும் ஒரு tool ஆகும்.

3 comments:

  1. is there an open source tool to create Digital Magazine/ePaper. Please suggest. Thanks.

    ReplyDelete
  2. Venkatesh babu said...

    //is there an open source tool to create Digital Magazine/ePaper. Please suggest. Thanks//
    Thanks venkatesh for your comment,Magazine/ePaper design tools are available in opensource that name is scribus... .Any help you want then contact my email..

    ReplyDelete
  3. Netbeans என்ன பாவம் செய்தது. பின்னர் வந்து தங்கள் எல்லா கட்டுரைகளையும் படிக்கிறேன். பயனுள்ள இந்த தளத்தை தந்ததற்காக உங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete