லினக்சில் நான்கு வகையான பயனர்கள் உள்ளனர் அவை பின்வருமாறு
- முறைமை நிர்வாகி அல்லது மூலப் பயனர் (rootuser)
- கோப்பு உரிமையாளர் (fileOwner)
- குழு உரிமையாளர் (gruopOwner)
- பிற பயனர் (Otheruser)
இந்த நான்கு பயனர்களில் அதிக அதிகாரம் கொண்ட பயனர் மூலப் பயனர்.இந்த பயனர் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் உதாரணமாக ஒரு புதிய பயனரை சேர்த்தல், நீக்குதல்.பயனரை சேர்க்க வேண்டும் என்றால் முதலில் மூலப் பயனர் கணக்கில் லாகின் ஆக வேண்டும்
குறிப்பு :
லினக்ஸ் கட்டளைகளை பற்றி தெரிந்துகொள்ள எனது நண்பன் கதிர்வேல் எழுதிய http://www.gnutamil.blogspot.com என்ற வலைபூவையை பார்க்கவும் நன்றி!
No comments:
Post a Comment