Pages

Friday, July 30, 2010

open suse 11 .3 ஒரு பார்வை...


ஓபன் suse என்பது முன்னணி லினக்ஸ் பதிப்புகளில் ஒன்று இவை இந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது இதில் நிறைய மேன்படுத்தப்பட்ட tool மற்றும் நிறைய application கல் உள்ளது mandriva 2010 .1 பிறகு சந்தையில் வெளிவந்த லினக்ஸ் பதிப்பு என்பது குறிபிடத்தக்கது. இவை புதிய future களை உள்ளடக்கி cd மற்றும் dvd களில் தந்துள்ளனர் kde 4 .4 .4 மற்றும் மேன்படுத்தப்பட்ட Gnome 2 .30.1 போன்றவைகளை கொண்டு அசத்தி நம்மை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளனர் இவை 32 bit மற்றும் 62 bit இரண்டு architecture யும் support செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் kernel version 2 .6 .34 மற்றும் flash player னை இதில் default ஆக தரப்பட்டுள்ளதால் web video வை எளிதாக கண்டு மகிழலாம் மேலும் இதில் 1000 மேலாக புதிய package கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் என்ன சிறப்பு?

இதில் பின்வறும் பல சிறப்புகளை கொண்டுள்ளது இதில் புதிதாக Btrfs என்ற புதிய file system னை support செய்யும் விதமாக உள்ளது
  • Linux kernel 2.6.34
  • Support for Btrfs filesystem
  • KDE SC 4.4.4 desktop environment
  • GNOME 2.30.1 desktop environment
  • X.Org 7.5;
  • X.Org server 1.8.0
  • New artwork
  • Mozilla Firefox 3.6.6
  • OpenOffice.org 3.2.1.4
  • Adobe Flash Player 10.1.53.64
  • The GIMP 2.6.8
  • iPhone support
  • iPod Touch support
  • Netbook support
இதன் படம்:-

ஓபன் suse 11 .3 gnome live

ஓபன் suse 11 .3 kde live




இதனை download செய்ய வேண்டுமா?

இது dvd மற்றும் kde live ,gnome live cd யாகவும் கிடைக்கின்றது பின்வறும் link னை கிளிக் செய்து download செய்துக்கொள்க.
Download openSUSE 11.3 DVD
Download openSUSE 11.3 KDE4 Live CD
Download openSUSE 11.3 GNOME Live CD











3 comments:

  1. கடந்த 2 வருடங்களாக உபுண்டு லினக்ஸ- ஐ பயன்படுத்தி வருகிறேன். ubuntu8.10-ல்ஆரம்பித்து, தற்பொது ubuntu10.04 & winxp dual boot செய்து வருகிறேன். opensuse11.3- ஐ ubuntu10.04 -ல் virtual boxose மூலம் டெமோ பார்த்து, எல்லா சிறப்பு அம்சங்கள் மற்றும் softwares பலவற்றையும் நிறுவி பார்த்தேன். உண்மையில் opensuse is far more matured than ubuntu. It is realy James bond's choice.

    ReplyDelete
  2. நல்லதோர் விளக்கம்

    Hard Disk ல் லினெக்ஸ் எப்படி நிறுவுவது என்று தெளிவு படுத்தினால்
    புதிய நான்பர்களுக்கு பயனளிக்கும்.

    ReplyDelete
  3. may know the place in chennai where i get open suse latest version dvd
    my mail id is ragavendrankali.narayanan@gmail.com

    ReplyDelete