Pages

Saturday, July 24, 2010

லினக்சில் பாடலை ஒரு format இல் இருந்து மற்றொரு format மாற்றுவது எப்படி...


இன்று பாடல்கள் கேட்பவர்கள் இல்லாத இடமே இல்லை பாடல் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பங்காக உள்ளது,பாடல் பலவித format இல் உள்ளது பாடல்களின் format களுக்கு தகுந்தவாறு அதன் தரம் இருக்கும் பாடல்களின் மிக உயர்ந்த format எதுவென்றால் wav format தான் இதன் தரத்தினை பொறுத்து இதன் size ம் அதிகரிக்கும்.

mp3 இந்த format அதிக noice மற்றும் அளவுக்கு அதிகமான frequency னை இது தவிர்கின்றது இதனால் பாடல் களின் தரம் குறைவாக இருக்கும், இந்த mp3 format அதிகமாக பயன்படுத்த காரணம் இந்த file இன் size எந்த அளவுக்கு வேண்டும்மானாலும் மாற்றிக்கொள்ளலாம் wav format இல் அப்படி அல்ல குறைந்த அளவே 40 Mb இதனால் அதிக பாடல்களை cd மற்றும் dvd களில் சேமிக்க முடியாது,

ஒரு wav file format இல் உள்ள தெளிவு mp3 இல் இருக்காது. இந்த wav file format கல் அனைத்து லினக்ஸ் பதிப்புகளிலும் default ஆக play ஆகும் , ஆனால் mp3 file கள் அப்படி play ஆகாது தனி gstream package கள் இன்ஸ்டால் செய்யவேண்டும். நன்மிடம் mp3 பாடல்கள் தான் உள்ளது இதை எப்படி wav மற்றும் நமக்கு பிடித்த format க்கு மாற்றுவது? இதை மாற்றுவது மிகவும் எளிது விண்டோஸ் சார்ந்த பதிப்பில் மிகவும் எளிதாக இதை செய்யலாம் ஆனால் அதற்க்கான செலவு அதிகம், இதை எளிதாக மாற்ற மற்றும் இலவசமாக பெற நிறைய opensoruce application உள்ளது.

அதில் sound converter இன் பங்கு மிகவும் போற்றத்தக்கது இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இன்ஸ்டால் செய்த பின்னர் பின்வரும் செயல் முறையை செய்யவும்.

Application -->sound and video --->sound converter


பின்னர் ஒரு திரை ஓபன் ஆகும் அதில் எந்த file னை convert செய்ய வேண்டுமோ அதன் file path னை கொடுக்க வேண்டும். குறிப்பு:-
தங்களின் file format களை தெரிவு செய்ய Edit -->preference னை தெரிவு செய்க



குறிப்பு:-
தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும் நன்றி!!!!













4 comments:

  1. நம் நடைமுறை வாழ்வுக்கு உதவும் விதமாகத்தான் நீங்கள் பதிவுகளை எழுதுகிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. நன்றி நண்பா... :-)
    (மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன்)

    ReplyDelete
  3. தோழமையுடனே எனது கருத்தைத் தெரிவிக்கிறேன், எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும், இப் பதிவின் தலைப்பையே பாருங்கள். உபுண்டு பயண்பாட்டாளர்களை ஊக்குவிக்கவே நானும்,நீங்களும், நம்மைப் போன்ற உபுண்டு ஆர்வலர்களும் எழுதி வருகிறோம்.ஆனால், இந்த எழுத்துப் பிழைகள் உங்கள் மதிப்பைக் குறைக்கவேச் செய்யும் என்று ஏற்கனவே பின்னூட்டமிட்டேன், ஆனால், அதை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். முடிந்தவரை எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  4. தமிழினியன் கருத்தை வழிமொழிகிறேன்...
    சந்திரசேகரன்.. தாங்கள், எத்தனையோ முக்கிய வேலைகளை விட்டு இந்த இடுகைகளை சிரமங்களுக்கிடையில் இணைக்கிறீர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தங்கள் பதிவுகளால் பலமுறை பயனடைந்தவன் நான். இந்த மிகச்சிறு குறையைதிருத்திக் கொண்டால், தங்கள் சிறந்த வலைபூ, மிகச்சிறந்த லினக்ஸ் வலைபூ ஆகுமென்ற சந்தேகம் இல்லை.

    ReplyDelete