Pages

Thursday, July 1, 2010

webserver னை நிர்வாக்கிக்க உதவும் 8 லினக்ஸ் பதிப்புகள்.....

இன்றைய காலத்தில் இணையதளத்தை பயன்படுத்தாத இடமே இல்லை இந்த இணையத்தை hacker கல் தங்களின் வேட்டைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.நம்முடைய இணைய சேவையை பிரித்து வழங்கும் server கணினி கொஞ்சம் தளர்வாக இருந்தாலே போதும் hacker மற்றும் வைரஸ் developer கல் தங்களின் வேலையை செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் எனவே தான் webserver னை நல்ல ஒரு இயங்கு தளத்தினை கொண்டு பராமரிக்க வேண்டும். லினக்ஸ் இல் நிறைய பதிப்புகள் இருந்தாலும் அதில் webserver களுக்கு என வெளியிடும் பதிப்புகள் பல உள்ளது அதில் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் பதிப்புகள் பின்வருமாறு.
  • ClearOS
  • EnGarde Secure Linux
  • Openwall GNU/*/Linux
  • SME Server
  • StartCom Linux
  • Turbolinux
  • Zeroshell
  • Superb Mini Server
  • இந்த எட்டும் முத்தானது மிகவும் பாதுகாப்பினை அதிகமாக தரக்கூடிய websever லினக்ஸ் பதிப்புகள்

No comments:

Post a Comment