
android என்றவுடன் புதுமை என்று நினைக்க வேண்டாம் இது ஒரு லினக்ஸ் சார்ந்த ஒரு mobile operationg சிஸ்டம் இது நோக்கியா மற்றும் அனைத்து மொபைல் product களில் இது தற்பொழுது இயங்குகின்றது இது google நிறுவனத்தின் ஒரு project ஆகும்.


விரைவான hardware access பல வகையான screen resolution மற்றும் wvga திரையை சப்போர்ட் செய்கின்றது. இது பிளாஷ் லைட் camera நை support செய்கின்றது மற்றும் ஜாவா வை support செய்கின்றது புதிய technology யும் புதிய புதிய மீடியா format file களை இது play செய்யும்.

குறிப்பு:-
எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அதிகமாக எழுத முடிய வில்லை மனிக்கவும்!!!!!!!!!!
உடல் நிலை தேறி.. விரைவில் பழைய உற்சாகத்துடன் இயங்க வாழ்த்துக்கள். :))
ReplyDeleteஉடல் நிலை சீக்கிரம் சரியாகும் தைரியமாக இரு நண்பா
ReplyDeleteமுதலில் உடல்நிலை.. பின்னர் தான் பதிவுகள்...
ReplyDeleteவிரைவில் குணம்பெறுவாய்...
சேதுபதி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே தனிமுத்திரை பதித்து விட்டீர்கள். உடல் நலத்திலும் அக்கறை செலுத்தவும்.
ReplyDeleteநண்பரே உங்களின் பதிவுகள்..மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது... நானும் இது வரை பதிவுகளை அதிகம் ஆங்கிலத்தில் தான் பதிவு செய்து வந்துள்ளேன்..சில பதிவுகளே தமிழ் இட்டுள்ளேன்.
ReplyDeleteமிக்க நன்றி
உங்கள் சேவை தொடரட்டும்
அன்புடன்
அருண்
tamilishல் ஆண்ட்ராய்ட் குறித்து தேடி இங்கு வந்தேன். தற்போது உடல் நலம் தேறிவிட்டதா நண்பரே?
ReplyDelete