
மறுமொழிகள்:-
தமிழில் தட்டச்சு செய்ய நிறைய Application கள் windows சார்ந்த பதிப்பில் உள்ளது ஆனால் லினக்ஸில் உள்ளதா? என்ற கேள்வி புதிய லினக்ஸ் பயன்னாளாருக்கு ஒரு எண்ணம் மனதில் துளியளவுக் கூட ஏற்படக்கூடாது.
வருத்தம்:-
windows னை விட லினக்ஸில் மிகவும் சிறந்த மென்பொருள்கள் உள்ளது அதை பற்றி எடுத்துக்ககூற ஒரு தமிழ் இணையம் ஒன்று கூட இல்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமளிக்கின்றது.தமிழ்லை வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதாது அதற்க்கான நடவடிக்கையை நாம் தான் எடுக்கவேண்டும் அது எப்படிபட்ட நடவடிக்கை என்றால் நாம் அன்றாட வழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள் தமிழ் சொற்களாக இருக்க வேண்டும் ஆங்கில சொற்கள் முழுமையாக தவிற்க முடியாது தான். ""நாம் ரசத்துடன் பொரியல் சேர்பது போல ஆங்கில சொற்களை பயன்ப்படுதினால் போதும் பின்னர் பாருங்கள் தமிழின் வளர்ச்சியை"".
உலகிள் மிகப்பெரிய நாடான சீனா தங்கள் நாட்டு மொழியை பயன்படுத்தி நிறைய துறையில் சாதனைகளை புரிந்துள்ளது நாம் எல்லோரும் அறிந்த ஒரு தகவல்! அதை போல நாமும் தமிழில் கணினியை பயின்று சதனைகளை பூரிவோம்.
செயல்முறை:-
சரி இன்றைய செய்தியை சொல்லிவிடுக்கின்றேன் இந்த தகவல் வலைப்பூவை தமிழில் எழுதும் என்னுடைய நண்பர்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.Linux பதிப்பில் தமிழில் தட்டச்சு செய்ய ibus என்ற tool உதவுக்கின்றது இது இந்திய மொழிகள் அனைதையும் தட்டச்சு செய்யும் வித மாக unicode வடிவம் தரப்பட்டுள்ளது இதை எளிதாக பயன்படுத்தலாம் .இதை install செய்யும் வழிமுறையையும் மற்றும் செய்முறையையும் பார்போம்.
முதலில் http://code.google.com/p/ibus/downloads/list இந்த தளத்தில் சென்று மொன்பொருளை தரவிரக்கம் செய்ய வேண்டும்.install செய்த பின்னர்
( விளக்கம் ubuntu linux க்கு)
Goto-->System-->preferences-->IBus preferencesதேர்ந்தெடுக்கவும்
பின்னர் இதை போல ஒரு திரை open ஆகும்

பின்னர் இந்த திரை input method னை தெரிவு செய்ய உதவும்,இதில் நூற்றுக்கும் மேலான input method கள் உள்ளது.



குறிப்பு:-
இதைப் பற்றிய கருத்துகள் கண்டிப்பாக எழுத வேண்டும் நன்றி!!!!!
நன்றி.
ReplyDeleteதகவல்களை அதிஅற்புதமாகத் தருகிறீர்கள்...
ReplyDeleteம்ம்... தொடரட்டும் :-)
(மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன்.. பார்க்கவும்)
//sethupathy..said
ReplyDeleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபயனுள்ள தகவல். தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு பதில் உள்ளிணைப்பாகவே பெற்று வந்தால் மேலும் பயனுள்ளதாய் இருக்கும்.
ReplyDeleteநன்றி!!!!!
ReplyDelete