வேகம் மற்றும் அழகு:-
இதன் வேகம் மிக சிறப்பாக உள்ளது மற்ற லினக்ஸ் பதிப்புகளில் உள்ள virtual effect னை விட இதில் சிறப்பாக உள்ளது இதன் icon மற்றும் button கள் விண்டோஸ் 7 னை விட மிகவும் சிறப்பு.
video
Gnome 2 .30.1 :-
இதில் pitivi வீடியோ editor மேன்படுத்தபட்டுள்ளது மேலும் empathy default ஆக pidigin உடன் தரப்பட்டுள்ளது .
video
Kde 4 .4 .3
இதில் நிறைய feature கள் உள்ளடக்கப்பட்டுள்ளது மேலும்
- KOffice 2.2.0
- Digikam 1.3.௦
- KMess MSN Live instant messenger 2.0.3.
வீடியோ
தெளிவான desktop :-
இதில் மிகவும் தெளிவான desktop அமைப்பை கொண்டுள்ளது
video
எளிதாக desktop னை நிறுவும் வசதி:-
மேன்படுத்தப்பட்ட control center மற்றும் எளிதாக harware driver களை நிறுவும் வசதி போன்றவை இதில் தரப்பட்டுள்ளது.
வீடியோ
மேலும்:-
எளிதாக partion install செய்யும் பொழுது செய்ய முடியும் firefox இன் சேவை மிகவும் வலு சேர்க்கின்றது. wifi மற்றும் 3g போன்ற வசதியை பயன்படுத்த தேவையான driver இதில் default ஆக தரப்பட்டுள்ளது.3d மற்றும் compiz போன்ற வாசதிக்கு பஞ்சமே இல்லை இதில் Game கள் அற்புதமாக உள்ளது.
Download செய்ய:-
mandriva spring 2010
தங்கள் பதிவு ஆசையை தூண்ட தரவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். உபயோகித்துவிட்டு என் கருத்தை சொல்லுகிறேன்
ReplyDelete