karoshi linux server சார்ந்த லினக்ஸ் பதிப்பு ஆகும் இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் network உள்ள கணினியை நிர்வாக்கிக்க உதவும். இந்த கரோஷி லினக்ஸ் உபுண்டு 10 .4 lts னை சார்ந்த ஒரு லினக்ஸ் பதிப்பு இதில் process மற்றும் user னை நிர்வாகிப்பது எளிது மேலும் எளிதாக உபுண்டு க்கு மாறிக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. இது 32bit(pc) மற்றும் 64bit (laptop) இரண்டிற்கும் சப்போர்ட் செய்யும் விதமாக உள்ளது.web managment க்கு சிறந்த பதிப்பு என்று பெயரினை இது பெற்றுள்ளது system admin எளிதாக online இல் உள்ள கணினியை check செய்வது போன்ற வேலைகளை விரைவாக செய்ய முடியும் மேலும் மொபைல் device னை கொண்டு admin எளிதாக என்ன வேலை நடைபெறுகின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
இதன் சிறப்பு:-
- உபுண்டு 10 .4 lts
- 34 மற்றும் 64 பிட்டில் கிடைக்கின்றது
- எத்தனை server வேண்டும்மானாலும் தெரிவு செய்ய முடியும்
- ஈமெயில் மற்றும் webpage access மிக விரைவாக செய்ய முடியும்
- நெட்வொர்க் மூலமாக sms மற்றும் ஈமெயில் னை கண்காணிக்க முடியும்.
- நீங்கலாக ஒரு புதிய server னை விரிவுப்படுத்த முடியும்
- மொபைல் னை கொண்டு webpage னை நிர்வாக்கிக்க முடியும்.
- வெப் filtering மற்றும் printing services இது சப்போர்ட் செய்கின்றது
டவுன்லோட் செய்ய:-
இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment