
என்ன பதிவின் தலைபே புதுமையாக உள்ளது என்று ஒரு எண்ணம் நம்மில் சிலருக்கு ஏற்படும் புதுமையாக ஒன்றும் இல்லை 10 சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ conveter தான். சில நாட்களுக்கு முன்பு என்னுடைய mobile phone ல் புதிய வீடியோ பாடலை ஏற்ற நினைத்தேன் அப்பொழுது டோடல் வீடியோ converter தான் நினைவில் வந்தது. டோடல் வீடியோ converter விண்டோஸ் க்கு தகுந்த பதிப்பு தான் இருந்தது இதற்காக wine நை பயன்படுத்த வேண்டுமே என்று நினைத்தேன் அப்பொழுதான் ஒரு யோசனை புதுமையாக ஏதேனும் நம்முடைய ஓபன் source இல் உள்ளதா என்று பார்த்தேன் அதில் நிறைய மென்பொருள்கள் இருப்பதை நினைத்து மிகவும் மகிச்சியாக இருந்தது. லினக்ஸ் இல் ஆடியோ மற்றும் வீடியோ வை convert செய்ய உதவும் மென்பொருள்களில் மிகவும் சிறந்த 10 எதுவென்று பார்த்தேன் அதை நான் கீழே தந்துள்ளேன்.
இதன் ஒவ்வொன்றின் வேலையும் மிகவும் சிறப்பு, நம்முடைய பாடலை வேறு format க்கு மாற்ற சவுண்ட் converter னை தவிர வேறு மென்பொருள் எதுவும் இல்லை என்று நாம்
நினைத்திருப்போம் சவுண்ட் converter னை தவிர நிறைய சிறந்த மென்பொருள்கள் உள்ளதுஅதை நாம் தெரிந்துக்கொள்வதில்லை .
நவீன காலத்தில் மொபைல் இல்லாதா இடமே இல்லை அதிலும் கேமரா மொபைல் களுக்கு பஞ்சமே இல்லை மொபைல் இல் புதிய புதிய பாடல்கள் மற்றும் வீடியோ வை பதிவிறக்கம் செய்ய நேரிடும் லினக்ஸ் பயன்னாளராக இருந்தால் விண்டோஸ் னை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த சமயத்தில் நாம் ஒபெரடிங் னை மாற்ற சில எண்ணங்கள் ஏற்படும் என்னடா லினக்ஸ் இதுல ஒன்னும் இல்லையே என்று குறைக்கூரிகொள்வோம்!!
நாம் எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் லினக்ஸ்'ல் இல்லாதது எந்த ஒரு operating சிஸ்டம் லும் இல்லை இதுவரை!!! லினக்ஸ் இல் ஒரு எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் தெளிவு இருக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும், இது வரை என்ன என்ன ஆடியோ மற்றும் வீடியோ format கள் வந்துள்ளதோ அதற்க்கு தகுந்த converter கள் லினக்சில் உள்ளது.மேலே சொன்ன 10 யும் முத்தானது அதன் வேலை தெளிவாகவும் விரைவாகவும் செய்கின்றது.மேலும் அதைப்பற்றி தெரிந்தகொள்ள விரும்பினால் மென்பொருளின் தலைப்பை கிளிக் செய்யவும் நன்றி!!
Keep rocking. But take care of your studies.
ReplyDeletewhat is that blue bar below my comment?
ReplyDeleteThanks for your valuable comments sir!!!,the blue bar nothing just a design
ReplyDeleteஉபுந்துவா அல்லது லினெக்ஸ் மின்ட் இதில் எது சிறந்தது ?
ReplyDeleteblaek Says: @
ReplyDeleteஉபுண்டு லினக்ஸ் மின்ட் னை விட சிறந்த லினக்ஸ் உபுண்டு லினக்ஸ் இல் நிறைய பதிப்புகள் உள்ளது laptop களுக்கும் pc களுக்கும்.உபுண்டு ultimate இல் அனைத்து function கி களும் நன்றாக இயங்குகின்றது