லினக்சில் வீடியோ மற்றும் ஆடியோ சார்டிங் வசதியை பயன்படுத்த pidgin என்ற tool உதவுக்கின்றது.இந்த pidgin-னைக் கொண்டு yahoo,gmail,aol,live,etc போன்ற நிறுவனங்களின் mail வசதியை பயன்படுத்த முடியும்.புதிய version pigdin 2.6.x-ல் மட்டுமே audio and video chart வசதியை பயன்படுத்த முடியும். முதலில் இந்த tool-னை install செய்ய பின்வறும் செய்முறையை பின்பற்றுக.
முதலில் இந்த tool னை .deb என்ற format-ல் download செய்க இதனை download செய்ய click செய்யவும். பின்னர் டெர்மினலை open செய்து sudo dpkg -i (packagename) type செய்க packagename என்ற இடத்தில் .deb format-ல் download செய்த packagename னை type செய்க.
மற்றொரு முறை terminal open செய்து sudo gedit /etc/apt/sources.list னை type செய்க பின்னர் ஒரு window open ஆகும் அதில் இந்த code-னை paste செய்து பின்னர் save செய்க.deb http://ppa.launchpad.net/pidgin-developers/ppa/ubuntu jaunty main
deb-src http://ppa.launchpad.net/pidgin-developers/ppa/ubuntu jaunty main
deb http://ppa.launchpad.net/pidgin-developers/ppa/ubuntu intrepid main
deb-src http://ppa.launchpad.net/pidgin-developers/ppa/ubuntu intrepid main
பின்னர் gpg key னை add பின்னர் இந்த பின்னர் command இந்தsudo apt-key adv --recv-keys --keyserver keyserver.ubuntu.com 67265eb522bdd6b1c69e66ed7fb8bee0a1f196a8
பின்னர் sudo apt-get update command-னை terminal-ல் type செய்க பிறகு sudo apt-get install pidgin இந்த command-னைக் கொண்டு pidgin-னை install செய்க.install செய்ய இணைத்தள வசதி மிகவும் அவசியம்.
பின்னர் pidgin-னை open செய்து தங்களுடைய account-னை enable செய்க.
account-னை enable செய்த பின்னர் buddies tab-னை click செய்து new instance message-னை தெரிவுச் செய்து அதற்க்கான பெயரினை தந்துவிட்டு coversation tab-னை click செய்க.அதில் media என்பதனை click செய்து video மற்றும் audio வசதினைக் கொண்டு email-னை அனுப்ப முடியும்.
பிட்கினா, பிட்ஜினா எப்படி உச்சரிப்பது?
ReplyDeleteஆனாலும் பிட்ஜின் இன்னும் யாஹூ வீடியோ சேட் கொண்டு வரவில்லையே. ஜிமெயிலிற்கு மட்டுமே வீடியோ சேட் வசதி அமைக்கப்பட்டுள்ளது...
ReplyDelete