shell script என்றால் என்ன:-
லினக்சின் கட்டளை வரிகளை shell என்று அழைக்கிறோம்.இந்த shell களில் linux -ஐ இயங்க செய்ய அனைத்து அம்சங்களை கொண்டுள்ளது.இது மற்ற நிரல்களை போல வாக்கிய அமைப்புக் கொண்டுள்ளது எனவே shell script ஆனது கட்டளைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படுகின்றது.
shell script என்ன செய்கின்றது:-
* user மற்றும் file லிருந்து input னை பெற்று output னை display செய்கின்றது.
* தங்களுக்கு தேவையான command னை உருவாக்கலாம்
* Automatic ஆக ஒரு வேலையை செய்ய செய்யலாம்
* நம்முடைய வேலை நேரத்தை குறைக்க முடியும்.
* system admin வேலையைக்கூட automatic ஆக்கலாம்.
shell -ன் வகை மற்றும் அதன் location :-
* Bourne shell (sh)-/bin /sh
* c shell (csh)-/bin /csh
* Korn shell (ksh)-/bin /ksh
* Bourne again shell (bash)-/bin /bash
* csh compatible shell (tch)-/bin /tcsh
* Restricted shell (rsh)-/usr /bin /rsh
எப்படி shell script -னை எழுதுவது?
* vi editor னை ஓபன் செய்து script னை எழுதலாம்.
எ.க:-
$ vi first
#
# My first shell script
#
clear
echo "Knowledge is Power"
* script னை எழுதிய பிறகு தங்களுடைய script file ன் permission னை மற்ற வேண்டும்.
எ.க:-
$ chmod 755 first
$ ./first
syntax :-
bash your-script-name
sh your-script-name
./your-script-name
எ.க:-
$ bash bar
$ sh bar
$ ./bar
ஒரு எளிய உதாரணம் :-
* terminal னை ஓபன் செய்து vi ginfo என்று type செய்க பின்னர் இந்த code னை paste செய்க.
#
#
# Script to print user information who currently login , current date & time
#clear
echo "Hello $USER"
echo "Today is \c ";date
echo "Number of user login : \c" ; who | wc -l
echo "Calendar"
cal
exit ௦
* பின்னர் esc மற்றும் : + wq key யை அழுத்தி இந்த ginfo script னை save செய்க.
* terminal ல் $sh ginfo என்று type செய்க இப்படி ஒரு output தோன்றும்.
இந்த script system ல் உள்ள தேதி,user மற்றும் காலேண்டர் னை terminal ல் காண்பிக்கும்.
விளக்கம்:-
* # -என்பது comment line
* echo - இது நாம் " " குள் தரும் எதையும் print செய்யும்
* who ,date ,cal ,$user -என்பது நாம் அறிந்த command
Dear Friend, All are very nice. thank you. i hope to 2 lesson
ReplyDeletePlease give more examples to learn more.
ReplyDeletevery good. Need more on that.
thanks to the team
தமிழில் லினக்ஸ் bash ஸ்க்ரிப்டிங் தேவையான ஒன்றாக உள்ளது. இந்த பணியை தொடரவும். வாழ்த்துகள் .
ReplyDeletenext lesson yeppo ?
ReplyDeleteHi friends this babu, am from coimbatore, am completed rhce, if u have any doubt please mail me am give the details. and very soon i go to start a new blog reg linux administration & development. will see later. my mail id, rhcebabu@gmail.co
ReplyDelete