Pages

Thursday, August 5, 2010

அற்புத லினக்ஸ் mandriva

இத மாதத்தின் முதல் பதிப்பாக எனக்கு மிகவும் பிடித்த லினக்ஸ் mandriva வை பற்றி பார்க்க போகிறோம், நான் முதல் முதலாக லினக்சில் பாடல் கேட்டது இந்த mandriva வில் தான் இது multimedia பயன்பாட்டாலர்களுக்கு இது மிகவும் பயன்னுள்ள ஒரு மிக பெரிய லினக்ஸ் பதிப்பு என்றும் கூறலாம். லினக்ஸ் பதிப்பில் ஒரு முன்னோடி இந்த mandriva வருடத்திற்கு இரண்டு பதிப்புகளை வெளியிடுகின்றனர் ஒவ்வொரு பதிப்பும் மிகவும் அருமை இதன் பெருமையை பயன்படுத்தி பார்தால்தான் தெரியும், இந்த பதிப்பில் புதிதாக வீடியோ link னை தந்துள்ளேன்.


வேகம் மற்றும் அழகு:-

இதன் வேகம் மிக சிறப்பாக உள்ளது மற்ற லினக்ஸ் பதிப்புகளில் உள்ள virtual effect னை விட இதில் சிறப்பாக உள்ளது இதன் icon மற்றும் button கள் விண்டோஸ் 7 னை விட மிகவும் சிறப்பு.

video

Gnome 2 .30.1 :-

இதில் pitivi வீடியோ editor மேன்படுத்தபட்டுள்ளது மேலும் empathy default ஆக pidigin உடன் தரப்பட்டுள்ளது .

video


Kde 4 .4 .3

இதில் நிறைய feature கள் உள்ளடக்கப்பட்டுள்ளது மேலும்
  • KOffice 2.2.0
  • Digikam 1.3.௦
  • KMess MSN Live instant messenger 2.0.3.
போன்றவை இதில் தரப்பட்டுள்ளது.

வீடியோ


தெளிவான desktop :-

இதில் மிகவும் தெளிவான desktop அமைப்பை கொண்டுள்ளது

video

எளிதாக desktop னை நிறுவும் வசதி:-

மேன்படுத்தப்பட்ட control center மற்றும் எளிதாக harware driver களை நிறுவும் வசதி போன்றவை இதில் தரப்பட்டுள்ளது.

வீடியோ

மேலும்:-

எளிதாக partion install செய்யும் பொழுது செய்ய முடியும் firefox இன் சேவை மிகவும் வலு சேர்க்கின்றது. wifi மற்றும் 3g போன்ற வசதியை பயன்படுத்த தேவையான driver இதில் default ஆக தரப்பட்டுள்ளது.3d மற்றும் compiz போன்ற வாசதிக்கு பஞ்சமே இல்லை இதில் Game கள் அற்புதமாக உள்ளது.

Download செய்ய:-

mandriva spring 2010

1 comment:

  1. தங்கள் பதிவு ஆசையை தூண்ட தரவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். உபயோகித்துவிட்டு என் கருத்தை சொல்லுகிறேன்

    ReplyDelete