Pages

Thursday, July 15, 2010

10 ஒபன் source போடோஷப் Application




1. GIMP
2. Krita
3. Paint.NET
4. ChocoFlop
5. Cinepaint
6. Pixia
7. Pixen
8. Picnik
9. Splashup
10. Adobe Photoshop Express

photoshop எனறவுடன் நமக்கு நினைவில் வருவது adobe நிறுவனம் தான்,open source photoshop க்கும் adobe photoshop க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது,நம்முடைய gimp இது adobe photoshop னை விட நிறைய option களை கொண்டுள்ளது,அதாவது adobe photoshop படங்களை மட்டுமே மற்றங்கள் செய்யமுடியும் gimp இல் animation களையும் செய்ய முடியும்.adobe photoshop இல் உள்ள அனைத்து Tool கலும் இதில் உள்ளது ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பில் வரும் wallpaper அனைத்தும் இந்த gimp னை கொண்டு உருவாக்கப்பட்டது மேலும் இது இலவசமாக தரபடுக்கின்றது.இந்த gimp ன் மகிமை அனிமேஷன் designer க்கு மட்டுமே தெரியும் மேலும் தெரிந்துக்கொள்ள
இங்கே click செய்யவும்.
adobe photoshop நன்கு அறிந்தவர்கள் இதனை எழிதில் பயன்படுத்தலாம் ,இந்த gimp அனைத்து லினக்ஸ் பதிப்பிலும் default ஆக இல்லை என்றால் நீங்களாகவே தரவிரக்கம் செய்து install செய்ய வேண்டும்இதனை download செய்ய இங்கே click செய்யவும்.
gimp இன் படம் பின்வருமாறு.இந்த gimp ன் tutorial களை செய்து பார்க்க இங்கே click செய்யவும்.

4 comments:

  1. அருமையாக இருக்கிறது. லினக்ஸ் என்று சொன்னாலே உங்கள் தளம்தான் ஞாபகம் வருமளவு வளர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் .நண்பரே
    இன்றுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்.
    தொடர்ந்து எழதுங்கள்
    -மோகன்.ந

    ReplyDelete
  3. //suthanthira.co.cc said....
    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஆசானே தங்களின் இந்த கருத்துதான் என்னை இந்தளவுக்கு வளர்த்துள்ளது....

    ReplyDelete
  4. படிப்பதற்கு நேரம் கிடைத்தது. தங்கள் அனைத்து பதிவுகளையும் படித்துவிட ஆர்வமாய் இருக்கின்றேன்.

    போட்டாஷாப் என்று குறிப்பதைவிட வரைகலை மென்பொருள் எனக் குறிப்பது பொருத்தமாய் இருக்கும்.
    //photoshop படங்களை மட்டுமே மற்றங்கள் செய்யமுடியும். இல்லை இதில் gif, swf அனிமேஷனும் செய்யலாம்.
    //photoshop நன்கு அறிந்தவர்கள் இதனை எளிதில் பயன்படுத்தலாம்.
    நண்பரே உண்மையில் இங்குதான் சிக்கல். போட்டாஷாப் நன்கு அறிந்தவர் அதே இடைமுகப்பில் எதிர்பார்ப்பார். ஜிம்ப் அருமையான மென்பொருள்தான், ஆனால் எளிமையாகக் கையாள இடைமுகப்பில் சிறிய மாற்றம் தேவை. ஜிம்ப்ஷாப் போல...

    ReplyDelete