Pages

Saturday, May 22, 2010

Opensource Applications ஒரு கண்ணோட்டம்......


நம் அன்றாட வாழ்கையில் புதுபுது Application வந்தவண்ணம் உள்ளது இதில்
நாம் தொகை செலுத்தி வாங்கும் Application இன் பெயரை மட்டுமே சிலர்க்கு தெரியும்,சிலர்க்கு அந்த பெயர் தெரியாமல் இருக்கும்,இதனை நான் கருத்தில்
கொண்டு பல வலைத்தளங்களை பார்வையிட்டு இலவசமாக கிடைக்கும் மென்பொருள் மற்றும் அதன் பயன்பாட்டினை கூற வேண்டும் என்று நான் சில மாதங்களாக நினைத்து கொன்றிருதேன்,எனது மாதந்திர தேர்வின் காரணமாக எழுத முடியாமல் போயிற்று.இலவச மென்பொருள் கல்வி,சினிமா,விளையாட்டு, Programming என பலவகைகளில் பட்டியலிடுகின்றனர்,பல பயன்பாடுகளை சார்ந்த மென்பொருளை கிழே பட்டியல் இட்டுள்ளேன்.

இந்த இரண்டும் Typing கை வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்
  • KTouch
  • Tux Typing
இந்த ஆறும் மாணவர்களுக்கு மிகவும் பயன்னுள்ள மென்பொருள்கள் Tux Paint இது ஓவியங்களை வரைய உதவும் மேலும் பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மென்பொருள்.Manhattan இந்த மென்பொருள் ஒரு நாட்டின் நிலபரப்பு மற்றும் மக்கள் தொகையை தெரிந்துகொள்ள உதவும்.
  • GCompris
  • IUP Portfolio
  • Moodle
  • Tux Paint
  • Sakai Project
  • Manhattan
இந்த மென்பொருள் வலைத்தளங்களை நிர்வகிக்க மிகவும் பயான்னுள்ளது மேலும்
Apache மிகவும் புகழ் பெற்ற இணையதள நிர்வாகி ஆகும்.
  • Apache Cocoon
  • Apache
  • BookmarkSync
  • Cherokee HTTP Server
  • CougarXML
  • curl-loader
  • HTTP File Server

இந்த மென்பொருள் புகைப்படங்களை பார்க்க,மாற்றம் செய்ய போன்ற வேலைகளை செய்யும்
  • Eye of GNOME
  • F-spot
  • Gqview
  • Gthumb
  • imgSeek
  • Kphotoalbum
இந்த மென்பொருள் Flash animation 2D animation மற்றும் 3D animation னை செய்ய உதவும்
  • Blender
  • Synfig
  • Pencil Animation
  • SWFTools
இந்த மென்பொருள் வீடியோ கோப்பை Edit மற்றும் Cut செய்ய உதவும்.
  • Avidemux
  • AviSynth
  • Cinelerra
  • DScaler
  • DVD Flick
  • DVDx
  • GNU VCDImager
  • Jahshaka
  • Kaltura
  • Kino
  • Kdenlive
  • LiVES
  • OpenShot Video Editor
  • PiTiVi
  • VirtualDub
இந்த இரண்டும் பயன்னாளர்களின் கடவு சொல்லை சேமிக்க உதவும்.
  • KeePass
  • Password Safe
இந்த மென்பொருள் பட்டியல் பயன்னாளர்களின் தகவலை சேமித்து வைக்க உகந்தது.
  • Chandler
  • KAddressBook
  • KnsoleKalendar
  • Kontact
  • KOrganizer
  • Mozilla Calendar
  • Novell Evolution
  • OpenSync
  • Rachota Timetracker.

5 comments:

  1. Fantastic. Please keep rocking!

    ReplyDelete
  2. Please add google analytics to your blog

    ReplyDelete
  3. very gud information

    keep going on

    ReplyDelete
  4. gr8 dude..!!
    all d very bst!!
    keep rockn...!!
    world is ur'ss....!!

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. விழிப்புணர்வு பராவட்டும்.

    ReplyDelete