Pages

Sunday, May 16, 2010

உபுண்டுவில் Microsoft office 2007 -னை Install செய்வது எப்படி?

உபுண்டுவில் Microsoft office யை wine என்ற சாப்ட்வேர் உதவி கொண்டு எளிதாக நிறுவ முடியும்.
  • முதலில் wine இன் latest version 1.1.03 னை ubuntu நிறுவிய கணினில் நிறுவ வேண்டும்,
  • பின்னர் Microsoft office யை உபுண்டுவில் copy செய்து Desktop இல் சேமிக்க வேண்டும்,
  • copy செய்த கோப்பில் setup.exe என்பதனை இரண்டு முறை சொடுக்க வேண்டும்
  • பிறகு பின்வரும் படத்தில் உள்ளதை போலவே திறை தோன்றும்.
  • இன்ஸ்டால் செய்த பின்னர் தெளிவற்ற cross bar தோன்றும், இந்த பிரச்சனை மட்டுமேஉபுண்டுவில் ஏற்படும்,பின்வரும் படம் அதனை தெரிவிக்கிறது.

இதனை சரிசெய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் Go to the Office button -> Word Options -> Advanced -> Show document content -> uncheck "Show crop marks".
இந்த படம் உபுண்டுவில் Microsoft office 2007 .




1 comment:

  1. தலீவா, இந்த சாக்கடையில இருந்து தான் வெளிய வரதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், திரும்பவும் அதிலேயே தள்ளி உடுரீங்களே நியாயமா?

    ReplyDelete