Pages

Wednesday, November 23, 2011

Redhat linux el6-தொடர்



நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்கின்றேன்.
இந்த பதிவில் இருந்து நாம் Redhat Linux el6 -க்கான தேர்வு முறையை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் இதில் ஏதேனும் பிழைகள் மற்றும் தவறுகள் இருந்தால் அதனை தெரியப்படுத்தவும்.இந்த தொடரில் server configuration மற்றும் application and tools installation போன்றவைகளை பார்க்க போகிறோம் .
Redhat தேர்வில்

1.Linux file system Basic commands

2.File system security

3.System administrations

4.Advance System administrations commands

5.User and Group administrations

6.Disk managements

7.Network administrations

இவை அனைத்தும் மிக முக்கியமானதாக இருக்கின்றது, இவற்றில் முழுவதுமாக தேர்ச்சி பெற்றால் போதும்.இவை அனைத்தும் ஒவ்வொறு பாடமாக விரிவடையும் நன்றி!

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. plz explain in tamil following

    1.Linux file system Basic commands

    2.File system security

    3.System administrations

    4.Advance System administrations commands

    5.User and Group administrations

    6.Disk managements

    7.Network administrations

    ReplyDelete
    Replies
    1. //Hazick_SMJan 29, 2012 11:34 AM
      Thanks for your comments, i will start my writing within one month until please be wait. Now i am working in a company thus reason i can't write in the article.

      Delete
  3. நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete