லினக்ஸ் இல் நாம் புதிய புதிய package  னை online  இல் டவுன்லோட் செய்து  install  செய்துவிடுவோம் சில காலங்களுக்கு பிறகு ஏதேனும் சில  காரங்களில்னால் நம்முடைய  லினக்ஸ் பதிப்பை reinstall  செய்ய நேரும் அந்த  சமயத்தில் ஏற்கனவே பயன்படுத்திய  மிக முக்கிய package  னை இணைய இணைப்பை  கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டும் இவ்வாறு செய்ய தேவை இல்லை இதனை தவிர்க்க  APTonCD  என்ற tool  உதவுகின்றது இதன் மொத்த கொள்ளவு வெறும் 600kb  இதன்  செயல் பாடோ பன்மடங்கு அதிகம்,இந்த APTonCD  வருகையால் வேலை நேரம்  மிச்சம்,இது ஏற்கனவே install  செய்த package  னை file  ஆக cd  அல்லது DVD   இல் write  செய்கின்றது.இதன் விளக்க படம் 
பின்வருமாறு
இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது தங்களுடை லினக்ஸ் சிஸ்டம் இல் புதிதா   இன்ஸ்டால் செய்த package  மற்றும் tool  களை இது திரையில் காண்பிக்கும்  அதில் தாங்கள் எந்த எந்த package  னை backup  செய்ய வேண்டுமோ அதனை முதலில்  தீர்மானித்துக் கொள்ள வேண்டும் பிறகு அதனை தெரிவு செய்து கொள்க,
 பின்னர்
பின்னர் cd  அல்லது dvd  யை டிரைவ் இல் insert  செய்த பின்னர் burn  என்ற  button  னை  கிளிக் செய்தால் போதும் தங்களின் package  cd  இல் write   செய்யபட்டிற்க்கும்,இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் எந்த பதிப்பில்  நீங்கள் backup  செய்தததோ  அந்த பதிப்பில் மட்டுமே restore  செய்ய  முடியும்.
நல்ல தகவல்.. நன்றி... :-)
ReplyDeletewah! Good for ppl on numerous linux machines.
ReplyDelete