இன்று நாம் Linux file system Basic commands னை பார்க்க போகிறோம்.நாம் லினக்ஸ்சில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு tool என்றல் அது டெர்மினல் தான், முதலில் terminal க்கான function key னை தெரிந்துக்கொள்வோம்.
ஒரு terminal -ல் இருந்து மற்றொரு terminal -க்கு செல்ல.

- ALT + CTRL + F1 for terminal 1
- ALT + CTRL + F2 for terminal 2
- ALT + CTRL + F3 for terminal 3
- ALT + CTRL + F4 for terminal 4
- ALT + CTRL + F5 for terminal 5
- ALT + CTRL + F6 for terminal 6
- ALT + CTRL + F7 for terminal 7
இவை அனைத்தும் Graphics வசதி இல்லாத லினக்ஸ் கணினிக்கு மட்டுமே பொருந்தும்.
கிரபிக்ஸ் Mode -இல் Login ஆக # init 5 என்ற command னை பயன்படுத்துங்கள், இது redhat மற்றும் பிற பதிப்புக்கும் பொருத்தும், டெபியன் சார்ந்த பதிப்புகளில்
# startx பயன்படுத்துவோம்.
This comment has been removed by the author.
ReplyDeletethanks dear, we are awaiting for your updates.
ReplyDeleteThanks for your comments roshan,next post coming soon..keep in touch
ReplyDeleteplease submit in indli. add votebutton for indli.
ReplyDelete