Pages

Thursday, November 24, 2011

Linux file system Basic commands- தொடர்

இன்று நாம் Linux file system Basic commands னை பார்க்க போகிறோம்.நாம் லினக்ஸ்சில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு tool என்றல் அது டெர்மினல் தான், முதலில் terminal க்கான function key னை தெரிந்துக்கொள்வோம்.

ஒரு terminal -ல் இருந்து மற்றொரு terminal -க்கு செல்ல.

default login screen
  • ALT + CTRL + F1 for terminal 1
  • ALT + CTRL + F2 for terminal 2
  • ALT + CTRL + F3 for terminal 3
  • ALT + CTRL + F4 for terminal 4
  • ALT + CTRL + F5 for terminal 5
  • ALT + CTRL + F6 for terminal 6
  • ALT + CTRL + F7 for terminal 7

login in linux

இவை அனைத்தும் Graphics வசதி இல்லாத லினக்ஸ் கணினிக்கு மட்டுமே பொருந்தும்.


கிரபிக்ஸ் Mode -இல் Login ஆக # init 5 என்ற command னை பயன்படுத்துங்கள், இது redhat மற்றும் பிற பதிப்புக்கும் பொருத்தும், டெபியன் சார்ந்த பதிப்புகளில்
# startx பயன்படுத்துவோம்.

graphics mode -ல் Login ஆனா பிறகு terminal open செய்ய CTR+ALT+n னை பயன்படுத்துங்கள்(இது ubuntu வில்), REDHAT -இல் நாம் டெஸ்க்டாப்பில் RIGHT CLICK செய்து முனையத்தை open செய்யலம்.


நன்றி! மீண்டும் சந்திப்போம்....

Wednesday, November 23, 2011

Redhat linux el6-தொடர்



நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்கின்றேன்.
இந்த பதிவில் இருந்து நாம் Redhat Linux el6 -க்கான தேர்வு முறையை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் இதில் ஏதேனும் பிழைகள் மற்றும் தவறுகள் இருந்தால் அதனை தெரியப்படுத்தவும்.இந்த தொடரில் server configuration மற்றும் application and tools installation போன்றவைகளை பார்க்க போகிறோம் .
Redhat தேர்வில்

1.Linux file system Basic commands

2.File system security

3.System administrations

4.Advance System administrations commands

5.User and Group administrations

6.Disk managements

7.Network administrations

இவை அனைத்தும் மிக முக்கியமானதாக இருக்கின்றது, இவற்றில் முழுவதுமாக தேர்ச்சி பெற்றால் போதும்.இவை அனைத்தும் ஒவ்வொறு பாடமாக விரிவடையும் நன்றி!