tag:blogger.com,1999:blog-4992952485875715448.post8802427784564526507..comments2023-05-20T19:15:10.311+05:30Comments on தமிழ் லினக்ஸ்: 10 ஒபன் source போடோஷப் Applicationசந்திரசேகரன்http://www.blogger.com/profile/08346504900037513657noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4992952485875715448.post-65093119438184804262010-07-24T02:52:01.662+05:302010-07-24T02:52:01.662+05:30படிப்பதற்கு நேரம் கிடைத்தது. தங்கள் அனைத்து பதிவு...படிப்பதற்கு நேரம் கிடைத்தது. தங்கள் அனைத்து பதிவுகளையும் படித்துவிட ஆர்வமாய் இருக்கின்றேன்.

போட்டாஷாப் என்று குறிப்பதைவிட வரைகலை மென்பொருள் எனக் குறிப்பது பொருத்தமாய் இருக்கும்.
//photoshop படங்களை மட்டுமே மற்றங்கள் செய்யமுடியும். இல்லை இதில் gif, swf அனிமேஷனும் செய்யலாம்.
//photoshop நன்கு அறிந்தவர்கள் இதனை எளிதில் பயன்படுத்தலாம்.
நண்பரே உண்மையில் இங்குதான் சிக்கல். போட்டாஷாப் நன்கு அறிந்தவர் அதே இடைமுகப்பில் எதிர்பார்ப்பார். ஜிம்ப் அருமையான மென்பொருள்தான், ஆனால் எளிமையாகக் கையாள இடைமுகப்பில் சிறிய மாற்றம் தேவை. ஜிம்ப்ஷாப் போல...அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4992952485875715448.post-40355033354730299432010-07-16T00:44:38.434+05:302010-07-16T00:44:38.434+05:30//suthanthira.co.cc said....
தங்களின் கருத்துக்கு ...//suthanthira.co.cc said....
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஆசானே தங்களின் இந்த கருத்துதான் என்னை இந்தளவுக்கு வளர்த்துள்ளது....சந்திரசேகரன்https://www.blogger.com/profile/08346504900037513657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4992952485875715448.post-42297268581297030472010-07-15T23:57:24.659+05:302010-07-15T23:57:24.659+05:30வாழ்த்துக்கள் .நண்பரே
இன்றுதான் உங்கள் தளத்தை பார...வாழ்த்துக்கள் .நண்பரே
இன்றுதான் உங்கள் தளத்தை பார்த்தேன்.
தொடர்ந்து எழதுங்கள்
-மோகன்.நAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4992952485875715448.post-4539192149492467132010-07-15T20:33:21.078+05:302010-07-15T20:33:21.078+05:30அருமையாக இருக்கிறது. லினக்ஸ் என்று சொன்னாலே உங்கள்...அருமையாக இருக்கிறது. லினக்ஸ் என்று சொன்னாலே உங்கள் தளம்தான் ஞாபகம் வருமளவு வளர்ந்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.com