Pages

Thursday, November 24, 2011

Linux file system Basic commands- தொடர்

இன்று நாம் Linux file system Basic commands னை பார்க்க போகிறோம்.நாம் லினக்ஸ்சில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு tool என்றல் அது டெர்மினல் தான், முதலில் terminal க்கான function key னை தெரிந்துக்கொள்வோம்.

ஒரு terminal -ல் இருந்து மற்றொரு terminal -க்கு செல்ல.

default login screen
  • ALT + CTRL + F1 for terminal 1
  • ALT + CTRL + F2 for terminal 2
  • ALT + CTRL + F3 for terminal 3
  • ALT + CTRL + F4 for terminal 4
  • ALT + CTRL + F5 for terminal 5
  • ALT + CTRL + F6 for terminal 6
  • ALT + CTRL + F7 for terminal 7

login in linux

இவை அனைத்தும் Graphics வசதி இல்லாத லினக்ஸ் கணினிக்கு மட்டுமே பொருந்தும்.


கிரபிக்ஸ் Mode -இல் Login ஆக # init 5 என்ற command னை பயன்படுத்துங்கள், இது redhat மற்றும் பிற பதிப்புக்கும் பொருத்தும், டெபியன் சார்ந்த பதிப்புகளில்
# startx பயன்படுத்துவோம்.

graphics mode -ல் Login ஆனா பிறகு terminal open செய்ய CTR+ALT+n னை பயன்படுத்துங்கள்(இது ubuntu வில்), REDHAT -இல் நாம் டெஸ்க்டாப்பில் RIGHT CLICK செய்து முனையத்தை open செய்யலம்.


நன்றி! மீண்டும் சந்திப்போம்....